உருளைக்கிழங்கு வச்சு சூப்பரா இல்ல உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்ச இந்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் ஒரு தடவை செஞ்சு கொடுங்க அவங்க ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைங்க இப்ப வீட்ல இருக்காங்க அதனால அவங்களுக்கு புடிச்ச மாதிரி ஏதாவது ஸ்னாக்ஸ் செய்து கொடுத்தா தான் அவங்க சமத்தா வீட்டில் அந்த வகையில் இந்த சூப்பர் டே

By ·

குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்ச இந்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் ஒரு தடவை செஞ்சு கொடுங்க அவங்க ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைங்க இப்ப வீட்ல இருக்காங்க அதனால அவங்களுக்கு புடிச்ச மாதிரி ஏதாவது ஸ்னாக்ஸ் செய்து கொடுத்தா தான் அவங்க சமத்தா வீட்டில் அந்த வகையில் இந்த சூப்பர் டேஸ்டான உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் அவங்களோட ஃபேவரட் ஆகவே மாறிடும்.

உருளைக்கிழங்கு வச்சு என்னதான் நம்ம நிறைய ஸ்னாக்ஸ் செஞ்சாலும் இந்த சீஸ் பால்ஸ் இன்னும் சூப்பரா இருக்கும். உருளைக்கிழங்கு பிரெஞ்ச் ப்ரைஸ் உருளைக்கிழங்கு கட்லெட் உருளைக்கிழங்கு சிப்ஸ் அப்படின்னு உருளைக்கிழங்கு வைத்து செய்யக்கூடிய நிறைய ஸ்னாக்ஸ் நிறைய பேருக்கு ஃபேவரட்டா இருக்கும்.

இந்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் செய்றது ரொம்பவே ஈஸி தான் கஷ்டம் கிடையாது. டீ காபி குடிக்கும் போது இந்த ஸ்நாக்ஸை கூட வச்சு சாப்பிடலாம் ரொம்ப அருமையா இருக்கும். வாங்க இந்த சூப்பரான உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

இதையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் உருளைக்கிழங்கு சுக்கா இனி இப்படி செஞ்சி பாருங்க! சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் சாப்பிட பக்காவாக இருக்கும்!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை