மதிய உணவுக்கு உருளைக்கிழங்கு முட்டை பொரியல் இப்படி செய்து பாருங்க! சுடு சோறுடன் சாப்பிட பக்காவா இருக்கும்!
நம்மில் சில பேர் சாப்பிடும் போது, சைடிஷ் இல்லையென்றால் சாப்பிடவே மாட்டார்கள். சைடிஷ் செய்வதற்கு வீட்டில் வேறு காய்கறிகள் இல்லையா? துவையல் செய்வதற்கு தேவையான பொருள்கள் இல்லையா? கவலையே வேண்டாம். இதையும் படியுங்கள் : கல்யாண பந்தி மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி ? இந்த பதிவு உங்களுக்
நம்மில் சில பேர் சாப்பிடும் போது, சைடிஷ் இல்லையென்றால் சாப்பிடவே மாட்டார்கள். சைடிஷ் செய்வதற்கு வீட்டில் வேறு காய்கறிகள் இல்லையா? துவையல் செய்வதற்கு தேவையான பொருள்கள் இல்லையா? கவலையே வேண்டாம்.
இதையும் படியுங்கள் : கல்யாண பந்தி மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி ?
இந்த பதிவு உங்களுக்காக தான். ஒரே ஒரு தரம் இந்த முறையில் சைடிஷ் செய்து பாருங்கள். ஒரே ஒரு முறை நீங்கள் செய்தால் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். இந்த முறையில் சைடிஷ் எப்படி செய்வது, தேவையான உபகரணங்கள் என்ன, சைடிஷ் செய்வதற்கு செய்முறை பற்றி இப்போது காண்போம்.