வீடே மணக்க மணக்க வறுத்து அரைச்ச உருளைக்கிழங்கு வறுவல் இப்படி செய்து பாருங்க! சாதத்திற்கு தொட்டு சாப்பிட அருமையான பொரியல்!

உருளைக்கிழங்கு வறுவல் அப்படின்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இந்த உருளைக்கிழங்கு வறுவலை நம்ம ரொம்ப சுவையாக வறுத்து அரைச்ச பண்ணப்போறோம். இந்த வறுத்து அரைச்ச உருளைக்கிழங்கு வறுவல் நல்ல சைடிஷ் எல்லா சாதத்துக்கும் சேர்த்து சாப்பிடலாம். இந்த சுவையான வறுத்த அரைச்ச உருளைக்கிழங்குவறு

By ·

உருளைக்கிழங்கு வறுவல் அப்படின்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இந்த உருளைக்கிழங்கு வறுவலை நம்ம ரொம்ப சுவையாக வறுத்து அரைச்ச  பண்ணப்போறோம். இந்த வறுத்து அரைச்ச உருளைக்கிழங்கு வறுவல் நல்ல சைடிஷ் எல்லா சாதத்துக்கும்  சேர்த்து சாப்பிடலாம். இந்த சுவையான வறுத்த அரைச்ச உருளைக்கிழங்குவறுவல் எப்படி ஈசியா செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாமா. 

உருளைக்கிழங்கு அப்படின்னாலே எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுல இந்த மாதிரி உருளைக்கிழங்கு வறுவல மாதிரி செய்யும் போது அது ரொம்பவே நல்லா இருக்கும். உருளைக்கிழங்கு பிடிக்காதவங்க அப்படின்னு யாருமே இருக்க மாட்டாங்க.அவங்களுக்காக நம்ம விதவிதமான பல வெரைட்டிகள்ல உருளைக்கிழங்கு செய்து கொடுத்திருப்போம். ஆனால் இந்த மாதிரி நம்ம ஊர்களில் செய்கிற வறுத்து அரைச்ச உருளைக்கிழங்கு வறுவல் செய்து கொடுத்து பாத்தீங்கன்னா அவங்களுக்கு ரொம்பவே பிடிக்கும்.

எப்பவும் ஒரே மாதிரியான வறுவல் செய்வதற்கு இந்த மாதிரி பண்ணி கொடுத்தா உங்களுக்கு இந்த மாதிரி வறுத்து அரைச்ச மசாலா வச்சு நல்ல பேபி உருளைக்கிழங்கு செய்து கொடுக்கும்போது ரொம்பவே ருசியாவும் விரும்பியும் சாப்பிடுவாங்க. அப்புறம் அடிக்கடி இதே மாதிரி வறுத்து அரைச்ச உருளைக்கிழங்கு வறுவல் செய்து கொடுங்க அப்படின்னு உங்களை கேட்டு தொல்லை பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. சரி எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி எப்படி இந்த வறுத்து அரைச்ச உருளைக்கிழங்கு வறுவல்  எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

இதையும் படியுங்கள்: சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான உருளைக்கிழங்கு பொடிமாஸ் அவசியம் இப்படி செய்து பாருங்கள்!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை