Advertisement
சைவம்

மதிய உணவுக்கு ஏற்ற உருளைக்கிழங்கு வறுவல் இப்படி செய்து பாருங்க!

Advertisement

உருளைக்கிழங்கு வறுவல் பலவகையில் செய்து சாப்பிட்ருப்பிங்க. ஆனால் இந்த மாறி உருளைக்கிழங்கு வறுவல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். இந்த வறுவலை செஞ்சி தயிர் சாதம், புளிசாதம், சுட

இதையும் படியுங்கள் : உருளைக்கிழங்கு தக்காளி மசியல் கூட்டு இப்படி செய்து பாருங்க! மதிய உணவுக்கு ஏற்ற கூட்டு!

Advertisement

சுட சாதம் போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். இந்த வறுவல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

உருளை கிழங்கு வறுவல் | Potato Fry Recipe In Tamil

Advertisement
1104,23.9035 18.2174,23.9035 L18.2174,23.9035 L5.7834,23.9035 C4.8894,23.9035 4.1594,23.1725 4.1594,22.2795 L4.1594,22.2795 L4.1594,19.2505 L2.0104,19.2505 C0.9044,19.2505 0.0004,18.3465 0.0004,17.2415 L0.0004,17.2415 L0.0004,6.9535 C0.0004,5.8485 0.9044,4.9445 2.0104,4.9445 L2.0104,4.9445 L5.0984,4.9445 L5.0984,1.3565 C5.0984,0.6105 5.7094,0.0005 6.4554,0.0005 L6.4554,0.0005 Z M17.8414,15.5975 L6.1594,15.5975 L6.1594,21.9035 L17.8414,21.9035 L17.8414,15.5975 Z M21.9904,6.9445 L2.0104,6.9445 L2.0004,17.2415 L4.1594,17.2425 L4.1594,15.2215 C4.1594,14.3285 4.8894,13.5975 5.7834,13.5975 L5.7834,13.5975 L18.2174,13.5975 C19.1104,13.5975 19.8414,14.3285 19.8414,15.2215 L19.8414,15.2215 L19.8414,17.2495 L21.9904,17.2505 L22.0004,6.9535 L21.9904,6.9445 Z M6.1632,9.1318 C6.7902,9.1318 7.2992,9.6408 7.2992,10.2678 C7.2992,10.8948 6.7902,11.4028 6.1632,11.4028 L6.1632,11.4028 L5.0992,11.4028 C4.4722,11.4028 3.9632,10.8948 3.9632,10.2678 C3.9632,9.6408 4.4722,9.1318 5.0992,9.1318 L5.0992,9.1318 Z M16.6304,2.2715 L7.3704,2.2715 L7.3704,4.6845 L16.6304,4.6845 L16.6304,2.2715 Z"> Print Recipe
உருளைக்கிழங்கு வறுவல் பலவகையில் செய்து சாப்பிட்ருப்பிங்க. ஆனால் இந்த மாறி உருளைக்கிழங்கு வறுவல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.
இந்த வறுவலை செஞ்சி தயிர் சாதம், புளிசாதம், சுட சுட சாதம் போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
இந்த வறுவல் எப்படி
Advertisement
செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword potato fry, உருளை கிழங்கு வறுவல்
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Total Time 11 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 5 உருளைக்கிழங்கு வட்ட வட்டமாக நறுக்கியது
  • ¼ டீஸ்பூன் கடுகு
  • ½ டீஸ்பூன் கடலை பருப்பு
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • உப்பு தேவையான அளவு
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் சீரக தூள்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் தனியா தூள்
  • டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்

Instructions

  • முதலில் அகலமான பான் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு சேர்த்து பொரிந்ததும் கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் வெட்டி வைத்துள்ள உருளை கிழங்கை சேர்த்து அத்துடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் 4 நிமிடம் வேகவிடவும்.
  • முக்கால் பதம் வெந்ததும் சீரக தூள், மிளகு தூள், தனியா தூள், மிளகாய் தூள், சேர்த்து நன்கு கலந்து விட்டு மிதமான தீயில் 4 நிமிடம் வேகவிட்டு அடுப்பை நிறுத்தவும்.
Advertisement
swetha

Recent Posts

கிவி தர்பூசணி வாங்கி சூப்பரான கிவி தர்பூசணி மாக்டெயில் இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம்.…

6 மணி நேரங்கள் ago

குருபகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை நடைபெறும் மே மாதத்திற்கான ராசி பலன்கள்

மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…

7 மணி நேரங்கள் ago

ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த சூப்பரான இட்லி மாவு போண்டா செஞ்சு சாப்பிடுங்க!

மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…

8 மணி நேரங்கள் ago

வெறும் 11 நாட்களில் நீங்கள் நினைத்த பணம் கிடைக்க இந்த 1 பொருளை இந்த இடத்தில் மட்டும் வையுங்கள்!

பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…

9 மணி நேரங்கள் ago

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

13 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ப்ரை பண்ணாம ஒரு தடவை இந்த மாதிரி ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…

13 மணி நேரங்கள் ago