ருசியான உருளைக்கிழங்கு கிரேவி டிஃப்ரண்டா ஒரு முறை இது மாதிரி செஞ்சு பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!
பொதுவா நம்ம வீட்ல சப்பாத்தி பூரி போட்டா அதுக்கு காம்பினேஷனா சைட் டிஷ் நம்ம உருளைக்கிழங்கு கிரீம் வைப்போம் ஆனா எப்பவுமே நம்ம ஒரே மாதிரியான உருளைக்கிழங்கு கிரேவி செஞ்சு போர் அடிச்சு போயிருக்கும் அதனால கொஞ்சம் டிஃபரண்டா இந்த மாதிரி டேஸ்டான உருளைக்கிழங்கு கிரேவி செஞ்சு பாருங்க கண்டிப
பொதுவா நம்ம வீட்ல சப்பாத்தி பூரி போட்டா அதுக்கு காம்பினேஷனா சைட் டிஷ் நம்ம உருளைக்கிழங்கு கிரீம் வைப்போம் ஆனா எப்பவுமே நம்ம ஒரே மாதிரியான உருளைக்கிழங்கு கிரேவி செஞ்சு போர் அடிச்சு போயிருக்கும் அதனால கொஞ்சம் டிஃபரண்டா இந்த மாதிரி டேஸ்டான உருளைக்கிழங்கு கிரேவி செஞ்சு பாருங்க கண்டிப்பாக இரண்டு சப்பாத்தி சேர்த்தே சாப்பிடுவாங்க.
ஒரு சில பேருக்கு சப்பாத்திக்கு தக்காளி தொக்கு வச்சு சாப்பிடுவதினால் ரொம்ப பிடிக்கும் ஒரு சில பேருக்கு சாம்பார் ஊத்தி சாப்பிடுவதனால் ரொம்ப பிடிக்கும் ஆனா நிறைய பேருக்கு உருளைக்கிழங்கு கிரேவி தான் பிடிக்கும் அதனால உங்க வீட்ல இருக்கறவங்களுக்கு கொஞ்சம் டிஃபரண்டா நல்ல டேஸ்டான இந்த உருளைக்கிழங்கு கிரேவி செஞ்சு கொடுங்க. சாப்டுட்டு கண்டிப்பா பாராட்டுவாங்க.
அதுமட்டுமில்லாம இத சப்பாத்தி பூரிக்கு மட்டும் தான் சாப்பிடணுமானு கேட்டா கண்டிப்பா கிடையாது இட்லி தோசை வெறும் சாதத்தில் கூட போட்டு பிசைந்து சாப்பிட்டால் டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். ரொம்பவே சீக்கிரத்துல அட்டகாசமான ஒரு டேஸ்ட்ல செய்யக்கூடிய இந்த உருளைக்கிழங்கு கிரேவி உங்க வீட்ல எல்லாருக்கும் ஃபேவரட்டாவே மாறிடும். இப்ப வாங்க இந்த டேஸ்டான உருளைக்கிழங்கு கிரேவிய எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ் இப்படி ஒரு முறை வீட்டில் செய்து பாருங்கள்!