இட்லி தோசைக்கு உகந்த ரூசியான உருளை கிழங்கு குழம்பு செய்வது எப்படி ?

நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் என் இது மூன்றையும் மாற்றி மாற்றி வைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் குழம்பு வைக்க வேண்டும் என விர

By Prem Kumar · 8/9/2022

நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் என் இது மூன்றையும் மாற்றி மாற்றி வைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் குழம்பு வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த உருளை கிழங்கு குழம்பு செய்து பாருங்கள்.

இதையும் படியுங்கள் : சுவையான காளன் குருமா செய்வது எப்படி ?

கண்டிப்பாக இந்த சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் இட்லி தோசைக்கும் மிகவும் பிடித்த குழம்பாக மாறி போகும். இந்த உருளை கிழங்கு குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.

English Overview: potato kulambu is one of the most important dishes in south india. Potato kulambu recipe or potato kulambu seivathu eppadi or potato kulambu recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

Recipes AMP · Quick view
View full