உருளைக்கிழங்கு மஞ்சூரியன் இப்படி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!
ஈவினிங் டைம்ல நல்லா ஏதாவது சூப்பரான ஸ்னாக்ஸ் சாப்பிடணும் அப்படின்னு உங்களுக்கு தோணுச்சுன்னா இந்த சூப்பரான உருளைக்கிழங்கு மஞ்சூரியன் செஞ்சு சாப்பிடுங்க. நிறைய பேரு மஞ்சூரியன் ரெசிபியை ஹோட்டல்ல சாப்பிட்டு செம டேஸ்டா இருக்கு இதை வீட்ல செஞ்சு பார்க்கணும் அப்படின்னு நினைச்சிருப்பீங்க.
ஈவினிங் டைம்ல நல்லா ஏதாவது சூப்பரான ஸ்னாக்ஸ் சாப்பிடணும் அப்படின்னு உங்களுக்கு தோணுச்சுன்னா இந்த சூப்பரான உருளைக்கிழங்கு மஞ்சூரியன் செஞ்சு சாப்பிடுங்க. நிறைய பேரு மஞ்சூரியன் ரெசிபியை ஹோட்டல்ல சாப்பிட்டு செம டேஸ்டா இருக்கு இதை வீட்ல செஞ்சு பார்க்கணும் அப்படின்னு நினைச்சிருப்பீங்க. ஆனா அந்த ரெசிபி தெரியாம என்னென்ன சேர்த்து இருக்காங்கன்னு தெரியாம ஒரே குழப்பமா இருக்கும் ஆனா இனிமேல் எந்த குழப்பமும் வேண்டாம் உங்களுக்கு புடிச்ச மாதிரியான முட்டை மஞ்சுரியன் கோபி மஞ்சூரியன் உருளைக்கிழங்கு மஞ்சூரியன் அப்படின்னா எது வேணும்னாலும் செஞ்சு சாப்பிடலாம். எல்லாத்துக்குமே ஒரே மாதிரியான செய்முறைதான் உங்களுக்கு என்ன மஞ்சூரியன் வேணுமோ அதை மட்டும் தனியா சேர்த்துக்கிட்டா போதும்.
இந்த உருளைக்கிழங்கு மஞ்சூரியன் செம சூப்பரா இருக்கும். கோபி மஞ்சூரியன் சாப்பிடனும் போல இருக்கு ஆனா காலிஃப்ளவர் வீட்டுல இல்லைன்னு நினைச்சீங்கன்னா கவலைக்கையே படாதீங்க சூப்பரான இந்த உருளைக்கிழங்கு மஞ்சூரியன் செஞ்சு சாப்பிடுங்க. உருளைக்கிழங்கு மஞ்சூரியன் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். வீட்ல ஏதாவது பிளைன்னா ஃப்ரைட் ரைஸ் செஞ்சீங்க அப்படின்னா அதுக்கு சைடு டிஷ்ஷா இந்த உருளைக்கிழங்கு மஞ்சூரியனை வச்சு சாப்பிடலாம். இன்னும் கொஞ்சம் பிரைட் ரைஸ் சேர்த்து சாப்பிடுவீங்க அவ்வளவு ருசியா இருக்கும். ஹோட்டல்ல கிடைக்குற மாதிரியான அதே சுவைல வீட்லயும் உங்களால் செஞ்சு சாப்பிட முடியும்.
குழந்தைகளுக்கு மட்டும் ஒரு தடவை செஞ்சு கொடுத்து பாருங்க அவங்க அவ்வளவு விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகள் மட்டுமல்லாமல் வீட்ல இருக்கிற பெரியவங்களும் கூட விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ்க்கு ஏதாவது செஞ்சு கொடுத்துவிடலாம் டிபன் பாக்ஸ் காலியாகி தான் வீட்டுக்கு வரும். இந்த மஞ்சூரியன் வகைகள் எல்லாமே சைனீஸ் ஸ்பெஷல் ஆனாலும் இப்போ நம்ம ஊர்கள்லயும் ரொம்பவே பேமஸ் ஆகிட்டு வருது. அதனால இந்த சூப்பரான சுவையான ரெசிப்பி எங்கிருந்து வந்திருந்தா என்ன ஆனா டேஸ்ட் என்னமோ பயங்கரமா தான் இருக்கும். வீட்ல உருளைக்கிழங்கு இருந்தா கண்டிப்பா உங்க வீட்டிலேயும் இந்த உருளைக்கிழங்கு மஞ்சூரியன் இன்னைக்கு செஞ்சு பாருங்க.
இதனையும் படியுங்கள் : ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!