காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் உருளைக்கிழங்கு இருந்தால் அதை வைத்து ஒரு ரெசிபி செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று உருளைக்கிழங்கு சாதம் செய்யாம
மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் உருளைக்கிழங்கு இருந்தால் அதை வைத்து ஒரு ரெசிபி செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று உருளைக்கிழங்கு சாதம் செய்யாமல் காரசாரமாக உருளைக்கிழங்கு மசாலா சாதம் செய்யுங்கள்.
இதுவரை தேங்காய் சாதம், தேங்காய் பால் சாதம், உருளை சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் இதெல்லாம் செய்து சாப்பிட்டிருப்பீர்கள் ஆனால் உருளைக்கிழங்கு மசாலா சாதம் ஒரு தடவை செய்து பாருங்கள் கண்டிப்பா அவ்வளோ டேஸ்டாக இருக்கும். குழந்தைகளின் மதிய உணவிற்கு இதனை செய்து கொடுத்து விடுங்கள் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு வருவார்கள் அந்த அளவுக்கு இந்த உருளைக்கிழங்கு மசாலா சாதம் செம டேஸ்டாக இருக்கும்.
இந்த உருளைக்கிழங்கு மசாலா சாதத்திற்கு சைடு டிஷ்ஷாக அப்பளம் மட்டும் பொரித்தால் போதும் வேற எதுவுமே பெருசா தேவைப்படாது. வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லை என்றால் இந்த உருளைக்கிழங்கு மசாலா சாதத்தை செய்து கொடுங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது சுவையான உருளைக்கிழங்கு மசாலா சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : உடுப்பி உருளைக்கிழங்கு வறுவல்