மதுரை ஸ்பெஷல் ‘உருளைக்கிழங்கு மசியல்’ இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க!
உருளைக்கிழங்கு அனைவருக்குமே பிடித்த ஓர் காய்கறி. அத்தகைய உருளைக்கிழங்கை எப்படி சமைத்து சாப்பிட்டாலும் அற்புதமான சுவையில் இருக்கும். அந்த வகையில் இங்கு மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு மசியல் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இது செய்வது மிகவும் ஈஸி. மேலும் இது வீட்டில் உள்ளோர் அ
உருளைக்கிழங்கு அனைவருக்குமே பிடித்த ஓர் காய்கறி. அத்தகைய உருளைக்கிழங்கை எப்படி சமைத்து சாப்பிட்டாலும் அற்புதமான சுவையில் இருக்கும். அந்த வகையில் இங்கு மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு மசியல் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இது செய்வது மிகவும் ஈஸி. மேலும் இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது மதுரை உருளைக்கிழங்கு மசியலின் எளிய செய்முறையைப் பார்ப்போமா!
இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஒரேவகையான சைடிஷ் செய்யாமல், உருளைக்கிழங்கு வைத்து, புது விதமாக ஒரு உருளைக்கிழங்கு மசியல் இப்படி செய்து பாருங்கள். உருளைக்கிழங்கு பஜ்ஜி, உருளைக்கிழங்கு மசாலா ,வறுவல் போன்ற பல வகையாக செய்யமுடியும்.மதுரை ஸ்பெஷல் உருளைக்கிழங்கு மசியல் இப்படி செய்து பாருங்கள்
உங்களுடைய வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சில நிமிடத்தில் ஆரோக்கியமான இந்த உருளைக்கிழங்கு மசியல் எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நிறைய பேர் ஆரோக்கியம் தரும் இந்த மசியல் சமையலில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். இப்படி சமைத்துக் கொடுங்கள். கட்டாயம் எல்லோருக்கும் பிடிக்கும்.