மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ் இப்படி ஒரு முறை வீட்டில் செய்து பாருங்கள்!
இந்த காய்கறி வகைகளிலே உருளைக்கிழங்கு தான் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. நாம் அன்றாடம் சமைத்து உண்ணும் பொரியல்களில் உருளைக்கிழங்கும் ஒன்று. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. பல இல்லங்களில் மற்ற காய்கறிகளை விரும்பி உண்கிறார்களோ இல்லையோ உருளைக்கிழ
இந்த காய்கறி வகைகளிலே உருளைக்கிழங்கு தான் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. நாம் அன்றாடம் சமைத்து உண்ணும் பொரியல்களில் உருளைக்கிழங்கும் ஒன்று. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. பல இல்லங்களில் மற்ற காய்கறிகளை விரும்பி உண்கிறார்களோ இல்லையோ உருளைக்கிழங்கு பொரியலை கட்டாயம் விரும்பி உண்பார்கள். குறிப்பாக குழந்தைகள். இந்த உருளைக்கிழங்கை வைத்து நாம் வீட்டில் விதவிதமாக செய்தாலும் கூட கல்யாண வீடுகளில் கொடுக்கப்படும் இந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ் மிகவும் ருசியாக இருக்கும். ஏதேனும் பண்டிகை என்றால் அனைவரின் வீட்டிலும் நிச்சயம் உருளைக்கிழங்கை கொண்டு ஒரு ரெசிபியாவது செய்யப்பட்டிருக்கும்.
பொதுவாகவே உருளைக்கிழங்கை கொண்டு செய்யப்படும் அனைத்து விதமான உணவுகளுக்குமே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மத்தியிலும் ஒரு நல்ல வரவேற்பு உண்டு. உங்களுக்கு உருளைக்கிழங்கை கொண்டு வறுவல், பொரியல், மசாலா என்று செய்து போர் அடித்திருந்தால், அதனைக் கொண்டு பொடிமாஸ் செய்து சுவைத்துப் பாருங்கள். இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், புதினா புலாவ், கொத்தமல்லி புலாவ், போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். அதோடு இதை செய்வதும் மிகவும் சுலபம். இந்த சூப்பர் உருளைக்கிழங்கு பொடிமாஸ், பேச்சுலர்ஸ் கூட சுலபமா செஞ்சிடலாம், செய்யும்போதே வாசனை பசியைத் தூண்டும். பொதுவாக உருளைக்கிழங்கை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். காலையில் குழந்தைகளுக்கு, பணியில் செல்லும் கணவர்களுக்கும் இதை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதனையும் படியுங்கள் : ப்ரோக்கோலி உருளைக்கிழங்கு மசாலா ஒரு முறை உங்கள் வீட்டில் இப்படி செய்து பாருங்க! சுவை அருமையாக இருக்கும்!