எவ்வளவு செய்தாலும் காலியாகும் உருளைக்கிழங்கு காரக் கறி இப்படி ஒரு தரம் செய்து பாருங்க!
காய்கறிகளில் அனைவருக்கும் பிடித்த காய் என்றால் அது உருளைக்கிழங்கு தான். இந்த உருளைக்கிழங்கு வைத்து எந்த மாதிரியான உணவை செய்து கொடுத்தாலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்புகாரர்களுக்கும் இது மிகவும்
காய்கறிகளில் அனைவருக்கும் பிடித்த காய் என்றால் அது உருளைக்கிழங்கு தான். இந்த உருளைக்கிழங்கு வைத்து எந்த மாதிரியான உணவை செய்து கொடுத்தாலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்புகாரர்களுக்கும் இது மிகவும் நல்லது. இந்த உருளைக்கிழங்கு நாம் பல வகையில் செய்வோம்.
அதையும் இதே போல உருளைக்கிழங்கு காரக் கறி செய்து கொடுத்தால் போதும் வேறு எதையுமே கேட்க மாட்டார்கள். அதுமட்டுமின்றி வெறும் தயிர் சாதம், ரசம் சாதம் செய்து கறி சுவையில் சூப்பரான இந்த உருளைக்கிழங்கு காரக் கறி கொடுத்தால் கூட அடம் பிடிக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். இந்த சுவையான உருளைக்கிழங்கு காரக் கறி வறுவல் குறிப்பு இதோ உங்களுக்காக.இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவிலும் உருளைக் கிழங்குகை வைத்து கொஞ்சம் வித்தியாசமான சுவையில் உருளைக்கிழங்கு காரக் கறி எப்படி செய்வது என்பதை பார்க்கப் போகிறோம்.