சூப்பராக காரசாரமான ருசியில் உருளைக்கிழங்கு தவா வறுவல் ஒரு தரம் இப்படி மட்டும் செய்து பாருங்க!
உருளைக்கிழங்கு அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு பொருள். இதில் அதிக அளவு சத்துக்கள் இருக்கு இந்த உருளைகிழங்கு ரொம்பவே அதிக அளவு உடலுக்கு ஊட்டச்சத்து கொடுக்க கூடிய ஒரு கிழங்கு வகை. இந்த உருளைகிழங்கு ரொம்பவே ருசியா எப்பவும் புளிக்குழம்பு, சாம்பார், வறுவல், மசியல் இந்த மாதிரி நிறைய செய்
உருளைக்கிழங்கு அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு பொருள். இதில் அதிக அளவு சத்துக்கள் இருக்கு இந்த உருளைகிழங்கு ரொம்பவே அதிக அளவு உடலுக்கு ஊட்டச்சத்து கொடுக்க கூடிய ஒரு கிழங்கு வகை. இந்த உருளைகிழங்கு ரொம்பவே ருசியா எப்பவும் புளிக்குழம்பு, சாம்பார், வறுவல், மசியல் இந்த மாதிரி நிறைய செய்து சாப்பிட்டு இருப்போம்.
வித்தியாசமான தவா வறுவல் எப்படி செய்வது என்று பார்க்க போறோம். இந்த வறுவல் ரொம்பவே ருசியா இருக்கும். எப்போதும் இருக்கிற உருளைகிழங்கு வறுவல் மாதிரி இல்லாம வித்தியாசமான சுவைல இருக்கும் இந்த தவா வறுவல். எப்பவுமே உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு செய்து ஒரே மாதிரியான வறுவல் சாப்பிட்டு போர் அடிச்சு போய் இருக்கா அப்போ உருளைகிழங்கு இந்த மாதிரி தவா வறுவல் செய்து சாப்பிட்டு பாருங்க.
இது உங்க எல்லாருக்குமே பிடிக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருமே விருப்பப்பட்டு சாப்பிடுவாங்க. இப்போது நம்ம உருளைக்கிழங்கு செய்து சாப்பிட போறோம். இந்த ருசியான உருளைகிழங்கு வறுவல் எப்படி பண்ணலாம் அப்படின்னு பார்க்கலாம்.