இறால் 65 இப்படி செய்து பாருங்க! இதன் ருசி அசத்தலாக இருக்கும்!!
கடல் உணவுகளில் இறால் அப்படிங்கறது ரொம்பவே ஒரு முக்கியமான உணவாக கருதப்படுகிறது. இந்த இறால் உணவுகள் ரொம்பவே சுவையான உணவுகளாக இருக்கும். பலருக்கு இந்த இறால்களை குழம்பாகவும் தொக்காகவும் சாப்பிடுவதை விட வறுவலாக சாப்பிடுவது ரொம்பவே பிடிக்கும். அப்படி இன்னைக்கு நம்ம இறால் 65 எப்படி செய்
கடல் உணவுகளில் இறால் அப்படிங்கறது ரொம்பவே ஒரு முக்கியமான உணவாக கருதப்படுகிறது. இந்த இறால் உணவுகள் ரொம்பவே சுவையான உணவுகளாக இருக்கும். பலருக்கு இந்த இறால்களை குழம்பாகவும் தொக்காகவும் சாப்பிடுவதை விட வறுவலாக சாப்பிடுவது ரொம்பவே பிடிக்கும். அப்படி இன்னைக்கு நம்ம இறால் 65 எப்படி செய்வது பார்க்க இருக்கிறோம். இந்த இறால் 65 ரொம்பவே ருசியாகவும் எல்லாருக்கும் பிடிச்ச மாதிரியாகவும் இருக்கும்.
இறால்கள் நல்ல கொழுப்பு அமிலங்களும் அதிகமாக் கொண்டவை அதனால உடலுக்கு ரொம்பவே அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்குது. முடிஞ்ச அளவுக்கு இந்த இறால் உணவுகளை உணவுல சேர்த்துகிறது ரொம்பவே நல்லது. இந்த இறால்களில் எந்த ஒரு கெட்ட அமிலங்களும் இல்லாததுனால இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்குமே நல்லாவே எல்லாரும் சாப்பிடலாம். இந்த இறால் உணவுகளை உணவுல மிஸ் பண்ணாம கட்டாயமா சேர்த்துக்கோங்க இது உங்களுக்கு ரொம்பவே நல்ல ஊட்டச்சத்தை கொடுக்குது. இறால் வறுவல் செய்து சாப்பிட போறோம். கடல் உணவுகள்ல அதிக அளவு நல்ல கொழுப்பு அமிலங்கள் இருக்கிறதுனால அவை உடலுக்கு ரொம்பவே நன்மையை மட்டுமே கொடுக்கக்கூடியவைகளாக இருக்கும்.
அதுமட்டுமில்லாமல் அந்த இறால்ல இருந்து நம்ம அதோட ஓடையும் உள்ள இருக்கிற ஒரு சின்ன குடலை மட்டும் சுத்தம் பண்ணிட்டோம்னா இறால் ரொம்பவே சாப்பிடறதுக்கு ஒரு நல்ல உணவு பொருள். சுத்தம் பண்ணிட்டு எடுத்துக்கும்போது மட்டும் கொஞ்சம் பார்த்து சுத்தம் பண்ணி எடுத்துக்கணும். சரி இப்படி சுவையான நிறைய சத்துக்கள் உடைய இந்த இறால்ல சூப்பரான இறால் 65 எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம் வாங்க.