Advertisement
ஸ்நாக்ஸ்

மொறு மொறுனு இறால் பஜ்ஜி எப்படி செய்வது ?

Advertisement

மாலை நேரங்களில் ஸ்பெஷலாக முக்கியமாக அசைவ பிரியர்களுக்கு பிடித்த அருமையான சுவையில் டீ யுடன் சாப்பிட ஏற்ற ஸ்னாக்ஸ். ஒரு முறை இது போன்று மொறு மொறுனு இறாலை வைத்து ஸ்னாக்ஸ் செய்யலாம். ஆம் இன்று இறால் பஜ்ஜி செய்வது பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

இதையும் படியுஙகள் : சுவையான சிக்கன் ஒட்டை வடை செய்வது எப்படி ?

Advertisement

இந்த இறால் பஜ்ஜியை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வளவு ருசியாகவும் மொறு மொறுவென்று இருக்கும். இதை எப்படி செய்யலாம், தேவையான பொருட்கள் என்ன என்பது கீழே கொடுத்துளோம் அதனை படித்து பார்த்து நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

இறால் பஜ்ஜி | Prawn Bajji Recipe In Tamil

Print Recipe
மாலை நேரங்களில் ஸ்பெஷலாக முக்கியமாக அசைவ பிரியர்களுக்கு பிடித்த அருமையான சுவையில் டீ யுடன் சாப்பிட ஏற்ற ஸ்னாக்ஸ். ஒரு முறை இது போன்று மொறு மொறுனு இறாலை வைத்து ஸ்னாக்ஸ் செய்யலாம். ஆம் இன்று இறால் பஜ்ஜி செய்வது பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த இறால் பஜ்ஜியை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வளவு ருசியாகவும் மொறு மொறுவென்று இருக்கும். இதை எப்படி செய்யலாம், தேவையான பொருட்கள் என்ன என்பது கீழே கொடுத்துளோம் அதனை படித்து பார்த்து நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.
Advertisement
Course Snack
Cuisine Indian, TAMIL
Keyword eral bajji, இறால் பஜ்ஜி
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 people
Calories 194

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 கடாய்

Ingredients

  • ½ கிலோ இறால்
  • 2 கையளவு மைதா
  • 1 கையளவு அரிசி மாவு
  • 1 கையளவு சோள மாவு
  • உப்பு தேவைக்கேற்ப
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு பாத்திரத்தில் இறாலை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
  • பின்பு ஒரு மிக்சியில் பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.
  • அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த இறால், மைதா மாவு, அரிசி மாவு, சோள மாவு, தேவையான அளவு உப்பு, அரைத்த பச்சை மிளகாய் விழுது, மற்றும் இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து நன்றாக கலந்து சில நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • அதன் பிறகு அடுப்பில் ஒரு கடையை வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஊற வைத்த இறால் துடுகளை அதே மாவில் நன்கு புரட்டி கொதிக்கின்ற எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  • இப்பொழுது சுவையான இறால் பஜ்ஜி தயார்.
  • (குறிப்பு) தேவைப்பட்டால் கலர் சேர்த்துக்கொள்ளலாம்.

Nutrition

Serving: 500gram | Calories: 194kcal | Protein: 12g | Fat: 2g | Saturated Fat: 1.7g | Cholesterol: 16mg | Sodium: 30mg | Potassium: 386mg | Fiber: 1.3g | Sugar: 1g | Iron: 8mg
Advertisement
swetha

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

2 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

4 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

14 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago