வார இறுதி நாட்களில் சாப்பிட கமகமனு இறால் பிரியாணி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!
உங்களுக்கு இறால் ரொம்ப பிடிக்குமா அப்போ உங்களுக்கான பதிவுதான் இது சுவையான இறால் பிரியாணி இது போன்று ஒரு முறை செய்து சுவைத்து பாருங்க அப்புறம் மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். இந்த வார கடைசியில் இந்த ரெசிபி ட்ரை பண்ணி பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த பிரியாணி எப்படி
உங்களுக்கு இறால் ரொம்ப பிடிக்குமா அப்போ உங்களுக்கான பதிவுதான் இது சுவையான இறால் பிரியாணி இது போன்று ஒரு முறை செய்து சுவைத்து பாருங்க அப்புறம் மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். இந்த வார கடைசியில் இந்த ரெசிபி ட்ரை பண்ணி பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.
இந்த பிரியாணி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.