இறால் எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் சாப்பிடுவார்கள். இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். அவ்வாறு இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு இறால் முருங்கைக்காய் கிரேவி தான் இப்போது பார்க்க போகிறோம். இதில் சேர்க்கப்படும் வெங்காயம், தக்காளி , முருங்கைக்காய் இவை இறாலுடன் சேர்க்கையில் ,அனைத்தும் மிகுந்த வாசனையுடன் சுவையாக இருக்கும். இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. …
முருங்கைகாய் உணவின் வாசனைக்கே பசி எடுக்க ஆரம்பித்துவிடும். அந்த முருங்கைக்காயில் இறாலை சேர்த்தால் அவ்வளவு அருமையான மணம் இருக்கும். இறாலை முருங்கைகாயுடன் சேர்த்து செய்வதால் இறால் , முருங்கைகாயின் சத்து சேர்த்து கிடைக்கப்பெறும்.
முருங்கைகாய் இறாலுடன் சேர்ப்பதால் இறாலின் வாசம் முருங்கைகாயில் சேர்ந்து முருங்கைகாய் சாப்பிடாதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். முருங்கைகாய் இறாலுடன் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் முருங்கைகாயின் சத்தும் குழந்தைகள் உடலுக்கு சேரும். வாருங்கள் இந்த இறால் முருங்கைக்காய் கிரேவி எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
இதையும் படியுங்கள் : வீடே கமகமக்கும் புதினா இறால் கிரேவி இப்படி செஞ்சி பாருங்க பார்த்தாலே நாவில் எச்சி ஊறும்!
பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…
கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…
பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு தினமும் சாம்பார் சாதம் ,லெமன் சாதம்,தயிர் சாதம் , புளியோதரை…
மீன் குழம்பு வீட்டில் வச்சாலே பல வீட்டுக்கு அந்த வாசனை போகும். ஒரு சூப்பரான மீன் குழம்போட வாசனை பக்கத்தில்…
ஜோதிடத்தின் படி சனி பகவான் 2023 ஆம் ஆண்டு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சி ஆனார். அவர்…