காரசாரமான ருசியான இறால் பிரட்டல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

நீங்கள் அசைவ பிரியரா? உங்களுக்கு இறால் ரொம்ப பிடிக்குமா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. இந்த வார கடைசில் என்ன நான் வெஜ் சமைக்கலாம் என்று குழப்பமாக உள்ளதா? அப்போ இது போன்று இறால் பிரட்டல் செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். அதுமட்டும் அல்லாமல் சாதமும் காலியா

By swetha · 1/5/2023

நீங்கள் அசைவ பிரியரா? உங்களுக்கு இறால் ரொம்ப பிடிக்குமா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. இந்த வார கடைசில் என்ன நான் வெஜ் சமைக்கலாம் என்று குழப்பமாக உள்ளதா? அப்போ இது போன்று இறால் பிரட்டல் செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். அதுமட்டும் அல்லாமல் சாதமும் காலியாகிவிடும், இறாலும் காலியாகிவிடும். ஏனென்றால் அதன் சுவையே தனி தான். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

Recipes AMP · Quick view
View full