நாளை சன்டே ஸ்பெஷலாக ருசியான இறால் குழம்பு இப்படி செய்து பாருங்க! போட்டி போட்டு சாப்பிடுவார்கள்!

இப்பொழுது எல்லாம் வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை அசைவ உணவுகளை செய்து சாப்பிடுகிறார்கள். அவ்வாறு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அதில் இறால் ம் ஒன்று தான். கடல்வாழ் உயிரினங்களில் இறால் ரொம்பவும் வித்தியாசமானது. சிறிய மற்றும் பெரிய பெரிய அளவுகளில் கூட கிடைக்கு

By ·

இப்பொழுது எல்லாம் வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை அசைவ உணவுகளை செய்து சாப்பிடுகிறார்கள். அவ்வாறு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அதில் இறால் ம் ஒன்று தான். கடல்வாழ் உயிரினங்களில் இறால் ரொம்பவும் வித்தியாசமானது. சிறிய மற்றும் பெரிய பெரிய அளவுகளில் கூட கிடைக்கும் இந்த இறால் என்றால் சிலருக்கு அலாதியான ஒரு விருப்பம்இந்த இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இதனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

அவ்வாறு இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு இறால் குழம்பை தான் இப்போது பார்க்க போகிறோம். சுடச்சுட சாதத்தில் இந்த இறால் குழம்பை சேர்த்து இப்படி பிசைந்து சாப்பிட்டு பாருங்கள், நாவில் எச்சில் ஊறும் சுவையில் அவ்வளவு அற்புதமாக இருக்கும். இறால் பிரியர்களுக்கு ரொம்பவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த இறால் குழம்பை சுவையாக எப்படி செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை