அடுத்த முறை இறால் வாங்கினால் மாங்காய் இறால் தொக்கு ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
இறால் எடுத்தால் எப்பவுமே இறால் கிரேவி இறால் தொக்கு இறால் 65, இறால் சில்லி அப்படின்னு ஒரே மாதிரி செய்யாம நல்லா காரசாரமா புளிப்பா மாங்காய் போட்டு இந்த மாங்காய் இறால் தொக்கு ரெசிபி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. இட்லி தோசை சாதம் உள்ள எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷன் இருக்கும். ச
இறால் எடுத்தால் எப்பவுமே இறால் கிரேவி இறால் தொக்கு இறால் 65, இறால் சில்லி அப்படின்னு ஒரே மாதிரி செய்யாம நல்லா காரசாரமா புளிப்பா மாங்காய் போட்டு இந்த மாங்காய் இறால் தொக்கு ரெசிபி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. இட்லி தோசை சாதம் உள்ள எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷன் இருக்கும். சுடு சாதத்துக்கும் பழைய சாதத்துக்கும் ஒரு சூப்பரான காமினேஷன். உங்க வீட்ல பழைய சாதம் அதிகம் மீந்து போச்சு அப்படின்னா இறால் எடுத்துட்டு வந்து இந்த மாதிரி ஒரு மாங்காய் போட்டு இறால் தொக்கு செஞ்சிட்டீங்கன்னா போதும் இருக்கிற எல்லா பழைய சாதமும் காலியாகிடும். அந்த அளவுக்கு இந்த டேஸ்டான மாங்காய் இறால் தொக்கு இருக்கும்.
இந்த மாங்காய் இறால் தொக்கு ரெசிபி சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இதை ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறமா அடிக்கடி செய்வீங்க. பொதுவா கிராமத்தில் இந்த மாதிரி செய்வாங்க. மீன் குழம்புல மாங்கா போட்டு எல்லாருமே சாப்பிட்டு பார்த்து இருப்பீங்க ஆனா இந்த இறால் தொக்குல மாங்காய் போட்டு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும். சுட சுட சாதத்துல இந்த தொக்கு போட்டு மாங்காயோட சேர்த்து இறாலையும் சேர்த்து வச்சு சாப்பிடும்போது சொர்க்கமா இருக்கும். அந்த தொக்கு அப்படியே மீதம் ஆயிடுச்சுனா இட்லி இல்லனா தோசை செஞ்சு அதுக்கும் சைடு டிஷ்ஷா சாப்பிடலாம். டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும்.
இந்த டேஸ்டான சுவையான ரெசிபிக்கு கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருமே அடிமையாகிடுவாங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ரெசிபி செய்றதுக்கு வீட்டுல இருக்கக்கூடிய பொருட்களை போதுமானது தான் நேரமும் குறைவாகத்தான் தேவைப்படும். இப்ப வாங்க இந்த சுவையான மாங்காய் போட்டு செய்ய கூடிய மாங்காய் இறால் தொக்கு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இறால் வாங்கினால் ஒரு தடவை இந்த மாதிரி இறால் பொடிமாஸ் செஞ்சு பாருங்க!