கிராமத்து ஸ்டைல் ருசியான இறால் பெப்பர் ப்ரை இப்படி செய்து பாருங்களேன்!!
பொதுவாக வார கடைசி நாட்களில் எப்பொழுதும் போல் சிக்கன் மட்டன் மற்றும் மீன் போன்ற அசைவ உணவுகளை வாங்கி சாப்பிடுவதற்கு பதில் இது போன்று ஒரு சாப்பிடுவதற்கு இறால் வாங்கி அதில் இந்த இறால் பெப்பர் ப்ரை செய்து சாப்பிடுங்கள். இந்த இறால் பெப்பர் ப்ரையை நீங்கள் சப்பாத்தி பரோட்டா இட்லி, தோசை ம
பொதுவாக வார கடைசி நாட்களில் எப்பொழுதும் போல் சிக்கன் மட்டன் மற்றும் மீன் போன்ற அசைவ உணவுகளை வாங்கி சாப்பிடுவதற்கு பதில் இது போன்று ஒரு சாப்பிடுவதற்கு இறால் வாங்கி அதில் இந்த இறால் பெப்பர் ப்ரை செய்து சாப்பிடுங்கள். இந்த இறால் பெப்பர் ப்ரையை நீங்கள் சப்பாத்தி பரோட்டா இட்லி, தோசை மற்றும் சோறு என் எது கூட வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம். இதை
இதையும் படியுங்கள் : காரசாரமான பன்னீர் குடைமிளகாய் பெப்பர் ஃப்ரை செய்வது எப்படி ?
நீங்கள் ரசம் சாதம் மற்றும் தயிர் சாதம் போன்றவற்றுடன் வைத்து சாப்பிடுவதற்கு அட்டகாசமான முறையில் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இறால் கிரேவி ருசியாக இருக்கும். அதனால் இன்று இந்த இறால் பெப்பர் ப்ரை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகளை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.