Advertisement
அசைவம்

காரசாரமான ருசியில் இறால் சாதம் இப்படி செய்து பாருங்க! ஒரு சட்டி சாதமும் காலியாகும்!!!

Advertisement

மதியம் சாதத்திற்கு ஏற்ற இறால் சாதம் இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.

இந்த சாதம் செய்து சிக்கன் கிரேவி போன்று சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Advertisement
Advertisement

இந்த சாதம் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

இறால் சாதம் | Prawn Rice Recipe In Tamil

Print Recipe
மதியம் சாதத்திற்கு ஏற்ற இறால் சாதம் இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.
இந்த சாதம் செய்து சிக்கன் கிரேவி போன்று சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
இந்த சாதம் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Advertisement
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword prawn rice, இறால் சாதம்
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 22 minutes
Servings 4 people

Equipment

  • குக்கர்

Ingredients

  • 500 கிராம் பாசுமதி அரிசி
  • 200 கிராம் சுத்தம் செய்த இறால்
  • 4 பெரிய வெங்காயம்
  • 7 பச்சை மிளகாய்
  • 50 கிராம் நெய்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • அரிசியை நன்றாக கழுவி நீரை வடித்து எடுத்துக்கொள்ளவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கிக்கொள்ளவும்.
  • ரைஸ் குக்கரில் நெய் விட்டு சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கி வரும் போது சுத்தம் செய்த இறாலை போட்டு நன்றாக வதக்கவும்.
  • பின்னர் அரிசி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
  • அரிசியின் அளவிற்கேற்ப தண்ணீர் ஊற்றி மூடி விடவும்.
  • சாதம் வெந்ததும் இறக்கவும்.
Advertisement
swetha

Recent Posts

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

1 மணி நேரம் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

1 மணி நேரம் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

2 மணி நேரங்கள் ago

குளு குளுனு சாக்லேட் வாழைப்பழ ஐஸ்கிரீம், வீட்டிலேயும் சுலபமாக இப்படி செய்ய அசத்துங்க!

வாழைப்பழம் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்தது. மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும் குணமாக்கும் ஆற்றல் கொண்டது. அதேசமயம் ஐஸ்கிரீம் என்பது…

4 மணி நேரங்கள் ago

புத-ஆதித்ய யோகம்… ‘இந்த’ ராசிகளுக்கு மகிழ்ச்சியும் செல்வமும் குறையாமல் இருக்கும்!

ஜோதிட உலகில் பிரமாண்டமாக பேசப்படும் யோகத்தில் ஒன்று புத ஆதித்திய யோகம். பல விதமான கிரகச் சேர்க்கைகள் இருந்தாலும் சூரியன்…

5 மணி நேரங்கள் ago

காலை உணவாக இந்த மென்மையான மலபார் முட்டை பரோட்டா செய்து பாருங்கள் சுவை மிகவும் அபாரமாக இருக்கும்!!

வழக்கமாக நாம் சாப்பிடுகின்ற தோசை, சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றை கொஞ்சம் வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தாலே போதும் நம் வீட்டில்…

6 மணி நேரங்கள் ago