ருசியான காரசாரமான இறால் குறு மிளகு கிரேவி ரெசிப்பி இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!
இறால் குறு மிளகு கிரேவி ஒரு எளிய செய்முறை சுலபமாக செய்து விடமுடியும் . இந்த செய்முறை பொதுவாக சிறிய இறால் வைத்து செய்யப்படுவது. . இது இட்லி, சப்பாத்தி, தோசை ,சாதத்துடன் ஒரு பக்க உணவாக நன்றாக இருக்கும். இறாலில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இறால் க
இறால் குறு மிளகு கிரேவி ஒரு எளிய செய்முறை சுலபமாக செய்து விடமுடியும் . இந்த செய்முறை பொதுவாக சிறிய இறால் வைத்து செய்யப்படுவது. . இது இட்லி, சப்பாத்தி, தோசை ,சாதத்துடன் ஒரு பக்க உணவாக நன்றாக இருக்கும். இறாலில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இறால் குறு மிளகு கிரேவி , உண்மையில் உங்களுக்கு எச்சில் ஊற வைக்கும். சீரகம் , சோம்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றின் சுவை , மசாலாவுடன் சேர்த்து செய்யப்படும் இறால் குறு மிளகு கிரேவி நன்றாக சாப்பிட்ட பின் விரலை நக்கச் செய்யும், நிச்சயமாக இறால் குறு மிளகு கிரேவியின் அருமையாக சுவையை தவறவிடாதீர்கள். ஒரு இறால் குறு மிளகு கிரேவி இட்லி, சப்பாத்தி, தோசை மற்றும் எந்த சாதத்திற்கும் தொட்டு சாப்பிடலாம். சூடான சாதம், ரசம் மற்றும் இறால் குறு மிளகு கிரேவியுடன் பரிமாறலாம்