ருசியான காரசாரமான இறால் குறு மிளகு கிரேவி ரெசிப்பி இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!

- Advertisement -

இறால் குறு மிளகு கிரேவி ஒரு எளிய செய்முறை சுலபமாக செய்து விடமுடியும் . இந்த செய்முறை பொதுவாக சிறிய இறால் வைத்து செய்யப்படுவது. . இது இட்லி, சப்பாத்தி, தோசை ,சாதத்துடன் ஒரு பக்க உணவாக நன்றாக இருக்கும். இறாலில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

-விளம்பரம்-

இறால் குறு மிளகு கிரேவி , உண்மையில் உங்களுக்கு எச்சில் ஊற வைக்கும். சீரகம் , சோம்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றின் சுவை , மசாலாவுடன் சேர்த்து செய்யப்படும் இறால் குறு மிளகு கிரேவி நன்றாக சாப்பிட்ட பின் விரலை நக்கச் செய்யும், நிச்சயமாக இறால் குறு மிளகு கிரேவியின் அருமையாக சுவையை தவறவிடாதீர்கள். ஒரு இறால் குறு மிளகு கிரேவி இட்லி, சப்பாத்தி, தோசை மற்றும் எந்த சாதத்திற்கும் தொட்டு சாப்பிடலாம்.  சூடான சாதம், ரசம் மற்றும் இறால் குறு மிளகு கிரேவியுடன் பரிமாறலாம்

- Advertisement -
Print
3 from 2 votes

இறால் குறு மிளகு கிரேவி | Prawn Pepper Gravy In Tamil

இறால் குறு மிளகு கிரேவி ஒரு எளிய செய்முறை சுலபமாக செய்துவிடமுடியும் . இறால் குறு மிளகு கிரேவி , உண்மையில் உங்களுக்கு எச்சில்ஊற வைக்கும். சீரகம் , சோம்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றின் சுவை , மசாலாவுடன் சேர்த்துசெய்யப்படும் இறால் குறு மிளகு கிரேவி நன்றாக சாப்பிட்ட பின் விரலை நக்கச் செய்யும்,நிச்சயமாக இறால் குறு மிளகு கிரேவியின் அருமையாக சுவையை தவறவிடாதீர்கள். ஒரு இறால்குறு மிளகு கிரேவி இட்லி, சப்பாத்தி, தோசை மற்றும் எந்த சாதத்திற்கும் தொட்டு சாப்பிடலாம்.  சூடான சாதம், ரசம் மற்றும் இறால் குறு மிளகு கிரேவியுடன்பரிமாறலாம்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Prawn Pepper Gravy
Yield: 4
Calories: 0.263kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ இறால்
  • 100 கிராம் சின்ன வெங்காயம்
  • 1 வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • 1/2 இன்ச் நீளம் இஞ்சி
  • 10 பல் பூண்டு
  • 1 தேக்கரண்டி மிளகு
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1/2 தேக்கரண்டி சோம்பு
  • 1/2 தேக்கரண்டி கசகசா
  • 1 மூடி எலுமிச்சை
  • 1 தேக்கரண்டி தயிர்
  • 1 தேக்கரண்டி  மல்லி தூள் தேவையானால்
  • 1 கைப்பிடி கறிவேப்பிலை
  • 1 கைப்பிடி மல்லி
  • 1 கைப்பிடி புதினா
  • உப்பு தேவையானஅளவு
  • 4 தேக்கரண்டி எண்ணெய்

Nutrition

Serving: 100g | Calories: 0.263kcal | Carbohydrates: 6.1g | Protein: 31g | Fat: 12g | Cholesterol: 135mg | Sodium: 132mg | Potassium: 428mg | Fiber: 0.7g