முட்டை போண்டா இப்படி செஞ்சி குடுங்க நிமிசத்துல எல்லாமே காலி ஆகிவிடும்

egg pakoda
- Advertisement -

என்னதான் வாழைக்காய் பஜ்ஜி வெங்காய பஜ்ஜி வெங்காய போண்டா உளுந்து வடை பருப்பு வடை மசால் போண்டா சாப்பிட்டாலும் முட்டை போண்டா ஒரு தனி எமோஷன் அப்படின்னு சொல்லலாம். முட்டை போண்டாளே அவ்ளோ டேஸ்ட் இருக்கும் முட்டையையும் அந்த போண்டாவையும் சேர்த்து ஒரு கடி கடிக்கும் போது சூப்பரான ஒரு ஃபீல் கொடுக்கும் அப்படின்னு சொல்லலாம் இப்பதான் கடைகள்ல அவளை முட்டை போண்டா போடுறது இல்ல ஆனா அப்பலாம் பல இடங்களில் நமக்கு முட்டை போண்டா கிடைக்கும்.

-விளம்பரம்-

ஆனா கடைகள்ல கிடைக்கிற முட்டை போண்டா இப்ப எல்லாம் ஆரோக்கியமானதா இருக்க மாட்டேங்குது அதனால நம்ம கிட்ட நாலு முட்டையும் கொஞ்சம் கடலைமாவும் இருந்தா போதும் வீட்டில் இருக்கிற இன்னும் சில பொருட்களை வைத்து சூப்பரான முட்டை போண்டா நமக்கு புடிச்ச மாதிரியான காரத்தோட செஞ்சு சாப்பிடலாம் சாயந்திர நேரத்தில இந்த முட்டை போண்டாவும் ஒரு கப் காபியும் குடிச்சா அதுதாங்க சொர்க்கம் அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும்.

- Advertisement -

வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் கூட இந்த முட்டை போண்டாவை செஞ்சு கொடுத்தா கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க குழந்தைங்க லீவுல வீட்ல இருக்காங்க அவங்களுக்கு இந்த மாதிரி ஸ்னாக்ஸ் செஞ்சு கொடுங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க அவங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். என்னை பலகாரம் உடம்புக்கு கெடுதிதான் ஆனா எப்ப வாச்சும் ஒரு தடவை செஞ்சு கொடுங்க ஒன்னும் ஆகாது இப்ப வாங்க இந்த சூப்பரான முட்டை போண்டாவை இந்த ஸ்டைலில் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்

egg pakoda
Print
3.50 from 2 votes

முட்டை போண்டா | Egg Bonda Recipe In Tamil

முட்டை போண்டா இப்ப எல்லாம் ஆரோக்கியமானதா இருக்க மாட்டேங்குது அதனால நம்ம கிட்ட நாலு முட்டையும்கொஞ்சம் கடலைமாவும் இருந்தா போதும் வீட்டில் இருக்கிற இன்னும் சில பொருட்களை வைத்துசூப்பரான முட்டை போண்டா நமக்கு புடிச்ச மாதிரியான காரத்தோட செஞ்சு சாப்பிடலாம் சாயந்திரநேரத்தில இந்த முட்டை போண்டாவும் ஒரு கப் காபியும் குடிச்சா அதுதாங்க சொர்க்கம் அந்தஅளவுக்கு சூப்பரா இருக்கும்.குழந்தைங்க லீவுல வீட்ல இருக்காங்க அவங்களுக்கு இந்தமாதிரி ஸ்னாக்ஸ் செஞ்சு கொடுங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க அவங்களுக்கு ரொம்பவேபிடிக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Total Time15 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: egg bonda
Yield: 4
Calories: 92kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 4 முட்டை
  • 1/4 கப் கடலை மாவு
  • 4 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 2 டீஸ்பூன் மைதா மாவு
  • 1 சிட்டிகை சோடா உப்பு
  • 1 சிட்டிகை பெருங்காயத்தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முட்டையை ஒரு பாத்திரத்தில் சேர்த்து உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதனை ஆற வைத்துதோல் உரித்து இரண்டு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு மைதா மாவு மிளகாய்த்தூள் உப்பு பெருங்காயத்தூள் சீரகம் தேவையானஅளவு பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ளவும்
  • பிறகு முட்டையை மாவிற்குள் முக்கி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான முட்டை போண்டா தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 92kcal | Carbohydrates: 24g | Protein: 31g | Fat: 1g | Saturated Fat: 0.5g