இறால் தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!
என்னதான் நம்ம சிக்கன் மட்டன் சாப்பிட்டாலும் கடல்ல கிடைக்கிற நான்வெஜ் ஆன மீன் இறால் கடம்பா அப்படின்னா எல்லாத்தையும் சமைச்சு சாப்பிட்டா அதுல கிடைக்க சுகமே தனிதான் ஒரு சிலருக்கு சிக்கன் மட்டன் கூட அவ்வளவு பிடிக்காது கடல் உணவுகளான மீன் கருவாடு கடம்பா இறால் அப்படின்னு இதுதான் ஒரு சிலர
என்னதான் நம்ம சிக்கன் மட்டன் சாப்பிட்டாலும் கடல்ல கிடைக்கிற நான்வெஜ் ஆன மீன் இறால் கடம்பா அப்படின்னா எல்லாத்தையும் சமைச்சு சாப்பிட்டா அதுல கிடைக்க சுகமே தனிதான் ஒரு சிலருக்கு சிக்கன் மட்டன் கூட அவ்வளவு பிடிக்காது கடல் உணவுகளான மீன் கருவாடு கடம்பா இறால் அப்படின்னு இதுதான் ஒரு சிலருக்கு ரொம்ப பிடிக்கும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியா இறால் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த மாதிரி ஒரு இறால் தொக்கு செஞ்சு அதை சாதத்துக்கு போட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்க அதுல கிடைக்கிற சுவையே தனிதான். அந்த அளவுக்கு சூப்பர் டேஸ்டா இருக்கும்.
ஒரே ஒரு தடவை மட்டும் இந்த இறால் தொக்க உங்க வீட்ல செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் எப்போ இறால் எடுத்தாலும் இந்த இறால் தொக்கு தான் சாப்பிடுவீங்க. இறால் பிடிக்காதுன்னு சொல்றவங்க கூட இந்த இறால் தொக்க ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும். தயிர் சாதம் வச்சு அது கூட இந்த இறால் தொக்கு சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் ரசம் சாதத்துக்கும் சூப்பரா இருக்கும். இட்லி தோசை சப்பாத்திக்கு கூட இந்த இறால் தொக்கு நல்லா சூப்பரா இருக்கும். குழந்தைகளுக்கும் இறால் கொடுத்து பழக்குங்க இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான சிம்பிளான இறால் தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இறால் வாங்கினால் ஒரு தடவை இந்த மாதிரி இறால் பொடிமாஸ் செஞ்சு பாருங்க!