சிம்பிளான இறால் டிக்கா இனி கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே இப்படி செய்து பாருங்கள்!!!

ஒரு வித்தியாசமான, அதே சமயம் சத்தான ஒரு ரெசிபியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இறால் உள்ளதா? அந்த இறாலில் வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் அதைக் கொண்டு டிக்கா செய்யுங்கள். இந்த இறால் டிக்கா வழக்கமாக செய்யும் டிக்கா போல் இல்லாமல், சுவையாக

By Prem Kumar · 15/6/2024

ஒரு வித்தியாசமான, அதே சமயம் சத்தான ஒரு ரெசிபியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இறால் உள்ளதா? அந்த இறாலில் வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் அதைக் கொண்டு டிக்கா செய்யுங்கள். இந்த இறால் டிக்கா வழக்கமாக செய்யும் டிக்கா போல் இல்லாமல், சுவையாக விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். இந்த டிக்காவை வீட்டில் மாலை வேளையில் செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். டிக்கா பிரியர்கள் அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர்.

சிக்கன் ஃப்ரை இணையான ஒரு டிஷ் என்றால் அது டிக்கா மட்டும் தான். ஹோட்டலுக்கு சென்றாலே பாதிப்பேர் எனக்கு டிக்கா வேணும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள். அதை ஹோட்டலில் தான் சாப்பிட வேண்டுமா? இனி வீட்டிலேயே சுவையான மற்றும் ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்ப்போமா. டிக்காவில் பல வகை உண்டு. அசைவ பிரியர்களுக்கு சிக்கன் டிக்கா பிடித்தமானவையாக இருக்கின்றன. சைவ பிரியர்களுக்கு மஸ்ரூம் மற்றும் பன்னீர் டிக்கா தான் டாப் சாய்ஸாக உள்ளது. இது மிகவும் பிடிக்கும். எப்போது இதையே செய்து அலுத்துப் போன நேரத்தில் வாரத்தில் ஒரு நாள் இப்படி இறால் டிக்கா செய்து சாப்பிடலாம்.

இதனையும் படியுங்கள் : சுவையான இறால் வாழைக்காய் குழம்பு ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் பின் இப்படித்தான் செய்வீர்கள்!!!

Recipes AMP · Quick view
View full