Advertisement
சைவம்

ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு இப்படி வீட்டிலே செய்து பாருங்க!

Advertisement

ஹோட்டல்களில் சாதத்துக்கு வைக்கப்படும் கூட்டு அது ஒரு தனி சுவைத்தான். அதே மாரி வீட்டில் நாம் செய்தால் அந்த டேஸ்ட் வருவதில்லை. இனி அந்த கவலை வேண்டாம். ஹோட்டல் சுவையில் இனி நாம்பளும் வீட்டிலே புடலங்காய் கூட்டு சுலபமாக செய்து விடலாம்.

இந்த கூட்டு செய்து சுட சுட சாதம், புளிகுழம்புடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.

Advertisement

இந்த கூட்டு எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்கள். அட்டகாசமாக இருக்கும்.

புடலங்காய் கூட்டு | Pudalangai Kootu Recipe In Tamil

Print Recipe
ஹோட்டல்களில் சாதத்துக்கு வைக்கப்படும் கூட்டு அது ஒரு தனி சுவைத்தான். அதே மாரி வீட்டில் நாம் செய்தால் அந்த டேஸ்ட் வருவதில்லை. இனி அந்த கவலை வேண்டாம். ஹோட்டல் சுவையில் இனி நாம்பளும் வீட்டிலே புடலங்காய் கூட்டு சுலபமாக செய்து விடலாம்.
இந்த கூட்டு செய்து சுட சுட சாதம், புளிகுழம்புடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.
இந்த கூட்டு எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்கள். அட்டகாசமாக இருக்கும்.
Advertisement
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword pudalagai kootu, புடலங்காய் கூட்டு
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Total Time 15 minutes
Servings 4 people

Equipment

  • 2 கடாய்
  • 1 குக்கர்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • ¼ கப் பாசிப்பருப்பு
  • மஞ்சள் தூள்
    Advertisement
    கொஞ்சம்
  • பெருக்காய்பொடி கொஞ்சம்
  • ¼ கிலோ புடலங்காய் நறுக்கியது
  • உப்பு தேவைக்கேற்ப
  • 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 10 மிளகு
  • 2 வரமிளகாய்
  • ½ டீஸ்பூன் சீரகம்
  • ½கப் தேங்காய் துருவல்
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 வெங்காயம் நறுக்கியது
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி தழை கொஞ்சம்

Instructions

செய்முறை:

  • முதலில் பாசிப்பருப்பை நன்கு கழுவி குக்கரில் சேர்த்து மஞ்சள் தூள்,பெருங்காயப்பொடி சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
  • நன்கு பருப்பு வெந்ததும் தோல் நீக்கி நறுக்கிய புடலாகாவை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.
  • அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்காமல் உளுத்தம் பருப்பு, மிளகு, வரமிளகாய், சேர்த்து வருது மிக்சியில் சேர்த்து சீரகம், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • பிறகு வேக வைத்த புடலங்காவில் அரைத்ததை சேர்த்து கிளறிவிடவும்.
  • அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, ஒரு வரமிளகாய் கிள்ளி போட்டு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், சேர்த்து பொன்னிறமாக வதக்கி புடலங்காவில் கொட்டி கிளறவும்.
  • கடைசில் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். இப்பொழுது புடலங்காய் கூட்டு தயார்.
Advertisement
swetha

Recent Posts

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

3 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

4 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

6 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

11 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

11 மணி நேரங்கள் ago

இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள்…

11 மணி நேரங்கள் ago