சுவையான புதினா சப்பாத்தி செய்வது எப்படி ?

பொதுவாக நம் வீடுகளில் காலை, இரவு உணவாக இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளை செய்வது வழக்கமாக வைத்திருப்போம். ஆனால் தொடர்ந்து நாம் வழக்கமான முறையில் டிபன் உணவை செய்து சாப்பிட்டு வந்தால் ஒரு கட்டத்தில் நமக்கே சலித்து போய்விடும். ஆகையால் இன்று ஒரு டிபன் உணவை ஒரு புது வித

By Prem Kumar · 23/10/2022

பொதுவாக நம் வீடுகளில் காலை, இரவு உணவாக இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளை செய்வது வழக்கமாக வைத்திருப்போம். ஆனால் தொடர்ந்து நாம் வழக்கமான முறையில் டிபன் உணவை செய்து சாப்பிட்டு வந்தால் ஒரு கட்டத்தில் நமக்கே சலித்து போய்விடும். ஆகையால் இன்று ஒரு டிபன் உணவை ஒரு புது விதமாக செய்து பார்க்க போகிறோம். இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். ஆம் இன்று சப்பாத்தியை புதுவிதமான முறையில் மசாலா பொருட்களை சேர்த்து புதினா சப்பாத்தி செய்யப் போகிறோம்.

இதையும் படியுங்கள் : வாழை இலை ரவா தோசை செய்வது எப்படி ?

நீங்கள் இதை போல் சப்பாத்தி செய்தால் அப்படியே குருமா இல்லாமல் சப்பாத்தியை சாப்பிடலாம் அந்த அளவிற்கு அதன் ருசி இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள் ஒரு சப்பாத்தி சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு சப்பாத்தி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள பெரியோர்களுக்கும் கூட இது பிடித்தமான உணவாக இருக்கும். அதனால் இன்று இந்த புதினா சப்பாத்தி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

English Overview: puthina chapathi is one of the most important dishes in india. puthina chapathi recipe or puthina chapathi seivathu eppadi or puthina chapathi recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language

Recipes AMP · Quick view
View full