மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் புதினா டீ செய்வது எப்படி ?
புதினா டீ உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த மருந்து. புதினா டீ வயிற்று வலி இருந்தால் உடனே சரிசெய்யும்.இந்த டீயை காலை மாலை இரு வேலைகளும் குடித்து வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது நீங்களும் உங்கள் வீட்டில் இது போன்று புதினா டீ செய்து பாருங்கள் வீட்டிருக்கு அனைவரும் மிகவும் விரும்பி கு
புதினா டீ உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த மருந்து. புதினா டீ வயிற்று வலி இருந்தால் உடனே சரிசெய்யும்.இந்த டீயை காலை மாலை இரு வேலைகளும் குடித்து வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது நீங்களும் உங்கள் வீட்டில் இது போன்று புதினா டீ செய்து பாருங்கள் வீட்டிருக்கு அனைவரும் மிகவும் விரும்பி குடிப்பார்கள்.
ஏன் அடுத்தமுறையும் கூட இதே புதினா டீயை போட சொல்லி வற்புறத்துவார்கள். அத்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.அதனால் இந்த மணமணக்கும் புதினா டீ, எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள், என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள் : சுட சுட சுவையான தந்தூரி டீ செய்வது எப்படி ?