Home ஜூஸ் மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் புதினா டீ செய்வது எப்படி ?

மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் புதினா டீ செய்வது எப்படி ?

புதினா டீ உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த மருந்து. புதினா டீ வயிற்று வலி இருந்தால் உடனே சரிசெய்யும்.இந்த டீயை காலை மாலை இரு வேலைகளும் குடித்து வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது நீங்களும் உங்கள் வீட்டில் இது போன்று புதினா டீ செய்து பாருங்கள் வீட்டிருக்கு அனைவரும் மிகவும் விரும்பி குடிப்பார்கள்.

-விளம்பரம்-

ஏன் அடுத்தமுறையும் கூட இதே புதினா டீயை போட சொல்லி வற்புறத்துவார்கள். அத்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.அதனால் இந்த மணமணக்கும் புதினா டீ, எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள், என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Print
5 from 1 vote

புதினா டீ | Pudina Tea Recipe In Tamil

புதினா டீ உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த மருந்து. புதினா டீ வயிற்று வலி இருந்தால் உடனே சரிசெய்யும்.இந்த டீயை காலை மாலை இரு வேலைகளும் குடித்து வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Prep Time2 minutes
Active Time5 minutes
Total Time8 minutes
Course: Breakfast
Cuisine: Indian, TAMIL
Keyword: pudina tea, புதினா டீ
Yield: 1 people

Equipment

  • 1 டீ பாத்திரம்

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்:

  • 5 புதினா இலை
  • 1 டீஸ்பூன் தேயிலை
  • 1 ஸ்பூன் தேன் அல்லது பனகற்கண்டு
  • ¼ டம்ளர் பால்

செய்முறை

செய்முறை:

  • முதலில் ஒரு டம்ளர் தண்ணீரில் புதினா இலை, தேயிலை சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.
  • பாதியாக சுண்டியதும் வடிகட்டி, தேன் அல்லது பனகற்கண்டு சேர்த்து பருகவும்.
  • விருப்பப்பட்டால் பால் சேர்க்கலாம். பால் சேர்க்காமல் குடிப்பது தான் நல்லது.
  • தேன் அல்லது பானக்கற்கண்டு பதிலாக கருப்பட்டி சேர்த்தும் பருகலாம்.

Nutrition

Carbohydrates: 6.4g | Protein: 1.1g | Fat: 0.3g | Sodium: 0.4mg | Potassium: 18mg | Fiber: 0.2g | Vitamin A: 32.4IU | Calcium: 7.9mg | Iron: 0.3mg

இதையும் படியுங்கள் : சுட சுட சுவையான தந்தூரி டீ செய்வது எப்படி ?

2 COMMENTS

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here