Advertisement
ஸ்நாக்ஸ்

ருசியான நாவில் எச்சி ஊற வைக்கும் புளி வடை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

மழைக்காலங்களில் அல்லது டீக்கடைகளில் நம்மளுக்கு வடை என்றாலே மிகவும் பிடிக்கும் அந்த வலையுடன் டீ காபி வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் வடை ஹோட்டல்களில் வைத்து சாப்பிட்டால் அதனுடைய சட்னி சாம்பார் வைத்து சாப்பிட்டால் அதன் சுவை வேற லெவல் ஆக இருக்கும் ஆனால் புளி வடை சாப்பிட்டு இருக்கீங்களா? புளி வடை மிகவும் அருமையான ஒரு வடைகளில் ஒன்றாகும் ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள்

இதையும் படியுங்கள் : டீ கடை கார வடை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement
Advertisement

வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான புளி வடை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த புளி வடை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

புளி வடை | Puli Vadai Receipe In Tamil

Print Recipe
மழைக்காலங்களில் அல்லது டீக்கடைகளில் நம்மளுக்கு வடை என்றாலே மிகவும் பிடிக்கும் அந்த வலையுடன் டீ காபி வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் வடை ஹோட்டல்களில் வைத்து சாப்பிட்டால் அதனுடைய சட்னி சாம்பார் வைத்து சாப்பிட்டால் அதன் சுவை வேற லெவல் ஆக இருக்கும் ஆனால் புளி வடை சாப்பிட்டு இருக்கீங்களா? புளி வடை மிகவும் அருமையான ஒரு வடைகளில் ஒன்றாகும் ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில்
Advertisement
இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான புளி வடை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword PULI VADAI, புளி வடை
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 658

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 1 cup இட்லி அரிசி
  • ½ cup துவரம் பருப்பு
  • 6 மிளகாய் வற்றல்
  • 1 tbsp சீரக தூள்
  • 1 tbsp கடலைப்பருப்பு
  • புளி எலுமிச்சை பழ அளவு
  • 1 cup துருவியது தேங்காய்

Instructions

  • புளி வடை செய்ய முதலில் இட்லி அரிசி, துவரம் பருப்பு நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • புளியை சிறிது தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊறவைத்து புளியை கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். மிளகாய் வற்றலை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • கலவை ஊறியவுடன் கிரைண்டரில் அரைக்கும் பொழுது பாதி அரைத்தவுடன் அதில் தேங்காய் துருவல்,மிளகாய் வற்றல், கரைத்த புளி ஆகியவற்றை தண்ணீர் ஊற்றாமல் அரைக்க வேண்டும்.
  • கலவை அரைத்தவுடன் ஒரு பாத்திரத்தில் எடுத்து சீரகத்தூள் சேர்த்து கலவையை காட்டன் துணியில் போட வேண்டும் அப்பொழுது நீரை உறிஞ்சும்.
  • நீர் உறிஞ்சதும் கலவையை சப்பாத்தி மாவு பதம் போல் இருக்கும். அதை சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து வட்ட வடிவில் தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி வட்ட வடிவில் தட்டியவற்றை அதில் போட்டு பொறித்தெடுக்க வேண்டும். இப்பொழுது சுவையான புளிப்பு வடை தயார்.

Nutrition

Serving: 400gm | Calories: 658kcal | Carbohydrates: 51g | Sodium: 584mg | Potassium: 894mg | Sugar: 3.2g | Calcium: 36mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 05 மே 2024!

மேஷம் இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆதரவு தருவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய…

2 மணி நேரங்கள் ago

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

11 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

13 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

14 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

19 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

19 மணி நேரங்கள் ago