திருப்தி தேவஸ்தான ருசியான புளியோதரை சாதம் ஒரு முறை இப்படி வீட்டிலயே செய்து பாருங்க! மிகவும் அட்டகாசமாக இருக்கும்!
நமக்கு புளியோதரைனாலே ரொம்ப பிடிக்கும். கோவில்ல கிடைக்கிற பிரசாதங்களில புளியோதரை அப்படிங்கறது எல்லாருக்கும் ரொம்ப விருப்பமான ஒரு உணவாக இருக்கும். என்னதான் வீட்ல செய்தாலும் கோயில செய்ற பிக்சுவை வந்து வீட்ல செய்யறதுல வரதே கிடையாது. உங்களுக்கு புளியோதரை ரொம்ப பிடிக்குமா? அதுவும் கோவி
நமக்கு புளியோதரைனாலே ரொம்ப பிடிக்கும். கோவில்ல கிடைக்கிற பிரசாதங்களில புளியோதரை அப்படிங்கறது எல்லாருக்கும் ரொம்ப விருப்பமான ஒரு உணவாக இருக்கும். என்னதான் வீட்ல செய்தாலும் கோயில செய்ற பிக்சுவை வந்து வீட்ல செய்யறதுல வரதே கிடையாது. உங்களுக்கு புளியோதரை ரொம்ப பிடிக்குமா? அதுவும் கோவில்ல கொடுக்கிற பிரசாதம் மாதிரியான சுவையில வேணுமா? அப்போ இந்த புளியோதரை ட்ரை பண்ணி பாருங்க. இது திருப்பதி தேவஸ்தானத்தில் கிடைக்கிற புளியோதரை எப்படி இருக்குமோ அதே மாதிரி சுவையில ரொம்பவே டேஸ்ட்டா இருக்கும் இந்த புளியோதரை.
எப்பவுமே புளியோதரை கெட்டுப்போகாமல் இருக்கும் ஊர் பயணங்கள் செல்லும்போது அது செய்து நம்ம எடுத்துட்டு போவோம். இப்ப எல்லாம் யாரும் எடுத்துட்டு போறது இல்ல ஹோட்டல்கல்ல பாக்கெட் போட்டு வாங்கி சாப்பிடுறாங்க. ஆனாலும் சில இடங்களில் இன்னும் எங்கேயாவது கோயில்களுக்கு வெளியூர்களுக்கு செல்லும்போது வீட்டில் இருந்து சமைத்து எடுத்துட்டு போவாங்க. அப்படி எடுத்துட்டு போற உணவுகளில் முதலிடம் இந்த புளியோதரைக்கு தான் இருக்கு. அப்படி சுவையான ரொம்ப டேஸ்ட்டான இந்த புளியோதரையை எல்லாருக்கும் பிடிக்கும்.
சும்மாவே எல்லாருக்கும் புளியோதரை அப்படின்னா ரொம்ப பிடிக்கும். அதுவும் கோவிலில் இருக்கிற பிரசாதம் மாதிரியான சுவை அப்படின்னு சொன்னா கேட்கவா வேணும். கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம எல்லாரும் சாப்பிடுவாங்க. அந்த அளவுக்கு சுவையா இருக்கும் இந்த திருப்பதி தேவஸ்தான ஸ்டைல் புளியோதரை. இந்த சுவையான புளியோதரையை எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம். சரி வாங்க இந்த திருப்பதி தேவஸ்தான புளியோதரை எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுக்கலாம்.