பரங்கிக்காய் கூட்டு பத்து நிமிஷத்துல இப்படி செஞ்சா ஒரு தட்டு சோறும் மொத்தமும் காலியாகிவிடும்!
மஞ்சள் நிறத்தில் இருக்கும் பூசணிக்காயை தான் பரங்கிக்காய் என்று கூறுவார்கள். இது மிகவும் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று கூறுவார்கள். இதில் இருக்கும் சத்துக்கள் ஏராளம். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் ஆரோக்கியம் அதிகரிக்
மஞ்சள் நிறத்தில் இருக்கும் பூசணிக்காயை தான் பரங்கிக்காய் என்று கூறுவார்கள். இது மிகவும் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று கூறுவார்கள். இதில் இருக்கும் சத்துக்கள் ஏராளம். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும். நலம் தரும் பரங்கிக்காய் பால் கூட்டு பத்து நிமிஷத்தில் சுவையாக செய்யலாம்.
பரங்கிக்காய் செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடென்ட், தாதுச்சத்து மற்றும் வைட்டமின் ஆகியவற்றைக் கொண்டது. …கொஞ்சம் வித்தியாசமாக மதிய சமையலுக்கு பரங்கிக்காய் சேர்த்து பாரம்பரியமாக செய்யப்படும் பரங்கிக்காய் பால் கூட்டு ருசித்து பாருங்களேன். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.