காலை மற்றும் இரவு உணவிற்கு ஆரோக்கியமான பூசணிக்காய் பராத்தா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

பெரும்பாலான நேரங்களில் காலை உணவு என்ன செய்வது என தெரியாமல் இல்லத்தரிகள் சிரமப்படுகின்றனர். நீங்கள் உடனடியாக செய்யக்கூடிய பல சுவையான காலை உணவுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த பராத்தா. இதை தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் மிகவும் சுவையாக இருக்கும். பராத்தா என்றால் யாருக்கு தான்

By Prem Kumar · 3/8/2025

பெரும்பாலான நேரங்களில் காலை உணவு என்ன செய்வது என தெரியாமல் இல்லத்தரிகள் சிரமப்படுகின்றனர். நீங்கள் உடனடியாக செய்யக்கூடிய பல சுவையான காலை உணவுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த பராத்தா. இதை தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் மிகவும் சுவையாக இருக்கும். பராத்தா என்றால் யாருக்கு தான் பிடிக்காது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு என்றே சொல்லலாம். பராத்தாகளில் இப்போது வகை வகையாக வந்துவிட்டன. சாதா பராத்தா, வீச்சுப் பராத்தா, சிலோன் பராத்தா, முட்டை கொத்துப் பராத்தா, பொரித்த பராத்தா, சால்னா பராத்தா, கிளி பராத்தா, நூல் பராத்தா, சிக்கன் பராத்தா, கேரள பராத்தா, கோதுமை பராத்தா என அடுக்கிக் கொண்டே போகலாம்.

அந்த வகையில் இன்று நாம் ஆரோக்கியமான பூசணிக்காய் பராத்தா எப்படி செய்வதென்று தான் பார்க்க இருக்கிறோம். பராத்தா எல்லோருக்கும் பிடித்த உணவு என்றாலும் அதை செய்வது கடினம் என்று யாரும் வீட்டில் செய்து கொடுப்பதில்லை. ஆனால் பலருக்கும் தெரியாது இதை வீட்டிலேயும் மிக எளிதாக செய்து விடலாம் என்று. ஒரு வேளை குழந்தைகள் பூசணிக்காய் சாப்பிட அடம் பிடித்தால் அவர்களுக்கு இது மாதிரியான சுவையான பராத்தா செய்து கொடுக்கலாம்.

இந்த பூசணிக்காய் பராத்தாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்படுவார்கள். இனி பராத்தா சாப்பிட வேண்டுமென்று தோன்றினால் கடைகளில் சென்று வாங்கி சாப்பிட வேண்டிய அவசியமே இல்லை. இதை நீங்கள் வீட்டிலேயே சுலபமான முறையில் செய்து சாப்பிடலாம். அவ்வளவு சுவையாக இருக்கும். இந்த சுவையான பூசணிக்காய் பராத்தா ரெசிபியை வீட்டில் முயற்சி செய்து உங்கள் அன்புக்குரியவர்களை மகிழ்விக்கவும்.

இதனையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ஏற்ற சுவையான பூசணிக்காய் பொரியல் செய்வது எப்படி?

Recipes AMP · Quick view
View full