பூசணிக்காய் பொரியல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
பூசணிக்காயில் இரண்டு வகைகள் இருக்கு மஞ்சள் பூசணிக்காய் வெள்ளை பூசணிக்காய் இரண்டுமே உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. வெள்ளை பூசணிக்காயில் ஜூஸ் போட்டு குடித்தால் உடல் எடை குறையும். உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும். வெள்ளை பூசணிக்காயில் அல்வா கூட செய்வாங்க அதுக்கு பேரு காசி
பூசணிக்காயில் இரண்டு வகைகள் இருக்கு மஞ்சள் பூசணிக்காய் வெள்ளை பூசணிக்காய் இரண்டுமே உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. வெள்ளை பூசணிக்காயில் ஜூஸ் போட்டு குடித்தால் உடல் எடை குறையும். உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும். வெள்ளை பூசணிக்காயில் அல்வா கூட செய்வாங்க அதுக்கு பேரு காசி அல்வா அப்படின்னு சொல்லுவாங்க. மஞ்சள் பூசணிக்காய் வைத்து சாம்பார் வைப்பாங்க மஞ்சள் பூசணிக்காயில் சாம்பார் வைத்தால் ஒரு சிலருக்கு பிடிக்காது அந்த மாதிரி பிடிக்காதவங்க இந்த சூப்பரான மஞ்சள் பூசணிக்காய் பொரியல் செஞ்சு பாருங்க.
இதோட டேஸ்ட் ரொம்பவே அருமையா இருக்கும். இந்த டேஸ்டான மஞ்சள் பூசணிக்காய் பொரியல் ரெசிப்பி சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியாக இருக்கும். கார குழம்பு வச்சு அதுக்கு சைடு டிஷ் ஆக இந்த ரெசிபியை செய்தால் கண்டிப்பா ஒரு சூப்பரான காமினேஷன் ஆக இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க. இதுல கொஞ்சமா நம்ம வெல்லம் சேர்க்கிறதால டேஸ்ட் இன்னுமே அட்டகாசமா இருக்கும்.
இந்த அட்டகாசமான ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. இந்த மஞ்சள் பூசணிக்காய் பொரியல் ரெசிப்பியை பூசணிக்காயே பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க. மஞ்சள் பூசணிக்காய் சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். இந்த மாதிரி உடம்பில் இருக்கக் கூடிய பல பிரச்சனைகளை சரி செய்ய அடிக்கடி உள்ளது பூசணிக்காயை சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்ப வாங்க இந்த சுவையான மஞ்சள் பூசணிக்காய் பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பூசணிக்காய் மசியல் இப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!