பொங்கல் திருநாளில் மஞ்சள் பூசணிக்காயை இப்படி ஒரு முறை புளிப்பும், இனிப்புமாக செட்டிநாடு ஸ்டைலில் புளிக்காய் செய்து பாருங்கள், சப்பு கொட்டி சாப்பிடுவீங்க!
வெண்பூசணியை விட மஞ்சள் பூசணி ரொம்பவே ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கிறது. இந்த மஞ்சள் பூசணிக்காயை அடிக்கடி சமையலில் சேர்த்து வருவதால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் முற்றிலுமாக குணமடையும். மஞ்சள் பூசணிகாயை சமைத்து சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள பெக்டின் என்னும் வேதிபொருள் இரத்த
வெண்பூசணியை விட மஞ்சள் பூசணி ரொம்பவே ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கிறது. இந்த மஞ்சள் பூசணிக்காயை அடிக்கடி சமையலில் சேர்த்து வருவதால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் முற்றிலுமாக குணமடையும். மஞ்சள் பூசணிகாயை சமைத்து சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள பெக்டின் என்னும் வேதிபொருள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகிறது.
மஞ்சள் பூசணி ஜூஸ் செய்து அல்லது சமைத்து சாப்பிட்டு வருவதன் மூலம் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.ஆரோக்கியம் நிறைந்துள்ள இந்த சுவையான பரங்கிக்காய் புளிக்காய் செட்டிநாடு ஸ்டைலில் நீங்களும் ஈசியாக எப்படி செய்வது? என்பதைத் தான் இனி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.