இந்த வாரம் இறுதியில் ருசியான பஞ்சாபி மட்டன் மசாலா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

இந்த வாரம் உங்கள் வீட்டில் மட்டன் எடுக்கப் போகிறீர்களா? சற்று வித்தியாசமான மட்டன் ரெசிபியை செய்து சாப்பிட ஆசைப்படுகிறீர்களா? அதுவும் சாதத்திற்கும், சப்பாத்தி, பூரிக்கும் பொருத்தமான மட்டன் சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அப்படியானால் அதற்கு பஞ்சாபி மட்டன் மசாலா சரியான தேர்வாக இருக்கும்.

By ·

இதையும் படியுங்கள் : பஞ்சாப் ஸ்பெஷல் பனீர் புர்ஜி இப்படி செஞ்சி பாருங்க!

முக்கியமாக இந்த ரெசிபியின் சிறப்பே குக்கரில் செய்யாமல், கடாயில் செய்வது தான். மேலும் இந்த ரெசிபி குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு சுவையானதாக இருக்கும். வீட்டிலேயே சுவையுடன் கூடிய பஞ்சாபி மட்டன் கறியை உருவாக்க இந்த படிப்படியான செய்முறையைப் பின்பற்றவும்!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை