Advertisement
அசைவம்

காரசாரமான ருசியில் காடை ஃப்ரை சும்மா ஒரு வாட்டி ட்ரை பண்ணி தான் பாருங்களேன்! ஆஹா இதன் ருசியே தனி ருசி தான்!

Advertisement

நான்வெஜ் அப்படின்னாலே நமக்கு ஞாபகத்துக்கு வருது சிக்கன், மட்டன் மீன் நண்டு இறால் இதுதான் ஆனா காடையளையும் நிறைய ருசியும் சத்துக்களும் இருக்கு எப்ப பாத்தாலும் சிக்கன் ப்ரை நியூ பிரைமர் செஞ்சு போர் அடிச்சிருந்தா இந்த காடை ஃப்ரை ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க.

நிறைய புரதச்சத்துக்களும் புரோட்டீன்ஸும் இந்த காடையில் இருக்கு. நிறைய பேரு காடை ஃப்ரை வீட்டுல செஞ்சு சாப்பிட்டு இருக்க மாட்டாங்க.ஆனா ஹோட்டல்ல கடை வாங்கி சாப்பிட்டு ரசிச்சு ருசித்து இருப்பாங்க. வீட்ல இருக்க தாய்மார்களுக்கு ஹோட்டல் ஸ்டைல்ல காடை ஃப்ரை எப்படி செய்றது அப்படின்னு குழப்பமா இருக்கும்.

Advertisement

 ஒரு சிலர் ட்ரை பண்ணி ஃபீலும் ஆகி இருப்பாங்க அவங்களுக்காகவே ஹோட்டல் ஸ்டைல்ல ஒரு அருமையான ருசியான காலை பிரை எப்படி செய்வது அப்படின்னு இப்ப நம்ம பார்க்கலாம். இந்த காலை பிரேயர் நம்ம நான்வெஜ் சாப்பாட்டுக்கும் வெஜ் சாப்பாட்டுக்கும் சேர்த்து வைத்து சாப்பிடலாம் சுவைய அருமையா இருக்கும் காம்பினேஷனும் சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த காடை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

காடை ஃப்ரை | Quail Fry Recipe In Tamil

Print Recipe
ஹோட்டல்லகடை வாங்கி சாப்பிட்டு ரசிச்சு ருசித்து இருப்பாங்க. வீட்ல இருக்க தாய்மார்களுக்குஹோட்டல் ஸ்டைல்ல காடை ஃப்ரை எப்படி செய்றது அப்படின்னு குழப்பமா இருக்கும். ஒரு சிலர் ட்ரை பண்ணி ஃபீலும் ஆகி இருப்பாங்க அவங்களுக்காகவேஹோட்டல் ஸ்டைல்ல ஒரு அருமையான ருசியான காலை பிரை எப்படி செய்வது அப்படின்னு இப்ப நம்மபார்க்கலாம். இந்த
Advertisement
காலை பிரேயர் நம்ம நான்வெஜ் சாப்பாட்டுக்கும் வெஜ் சாப்பாட்டுக்கும்சேர்த்து வைத்து சாப்பிடலாம் சுவைய அருமையா இருக்கும் காம்பினேஷனும் சூப்பரா இருக்கும்.இப்ப வாங்க இந்த காடை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்
Course starters
Cuisine tamil nadu
Keyword Quail Fry
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 489

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 2 முழு காடை
    Advertisement
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • பாதி எலுமிச்சை பழம்
  • 25 கிராம் சில்லி சிக்கன் மசாலா
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • கருவேப்பிலை சிறிதளவு

Instructions

  • முதலில் காடையை நன்றாக வெட்டி சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சில்லி சிக்கன்மசாலா இஞ்சி பூண்டு விழுது எலுமிச்சை பழச்சாறு தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு கெட்டியாக கலந்து கொள்ளவும்
  • இப்பொழுது முழு காடுகளை அந்த மசாலாவில் போட்டு நன்றாக பிரட்டிக் கொள்ளவும் மசாலா காடைகளில் நன்றாக பிடித்திருக்க வேண்டும்.
  • மசாலாவில் கலந்து வைத்துள்ள காடைகளை குறைந்தது ஒரு மணி நேரம்நன்றாக ஊற வைக்க வேண்டும் காடைகளில் மசாலா முழுவதும் இறங்கி இருக்க வேண்டும்
  • ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி என்னை காய்ந்தவுடன்காடுகளை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக வேக வைத்து எடுக்க வேண்டும்..
  • காடைகள்எண்ணெயில் வேகும் பொழுது சிறிதளவு கருவேப்பிலையை சேர்த்தால் வாசனை அருமையாக இருக்கும். சுட சுட அருமையான காடை ஃப்ரை தயார் சிக்கன் ப்ரை சாப்பிட்டு சலித்து போனவர்கள் இதை ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம். சுவை அருமையாக இருக்கும்

Nutrition

Serving: 100g | Calories: 489kcal | Carbohydrates: 34g | Sodium: 252mg | Potassium: 356mg | Fiber: 4g | Calcium: 36mg
Advertisement
Prem Kumar

Recent Posts

சப்பாத்திக்கு, பூரிக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செஞ்சு கொடுங்க நாலஞ்சு அதிகமாக சாப்பிடு வாங்க!

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…

7 மணி நேரங்கள் ago

டிபனுக்கு வழக்கம் போல் இல்லாமல் தக்காளி மசாலா பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…

7 மணி நேரங்கள் ago

திருச்செந்தூர் முருகனுக்கும் வைகாசி விசாகத்திற்கும் இருக்கும் தொடர்!

புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…

9 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் தித்திக்கும் சுவையில் கேரட் கீர் இப்படி செய்து பாருங்க!

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…

10 மணி நேரங்கள் ago

மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…

14 மணி நேரங்கள் ago

ஆட்டி படைக்கும் அக்னி நட்சத்திரம் இன்னும் 2 வாரம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள்

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

14 மணி நேரங்கள் ago