காரசாரமான ருசியில் காடை ஃப்ரை சும்மா ஒரு வாட்டி ட்ரை பண்ணி தான் பாருங்களேன்! ஆஹா இதன் ருசியே தனி ருசி தான்!

- Advertisement -

நான்வெஜ் அப்படின்னாலே நமக்கு ஞாபகத்துக்கு வருது சிக்கன், மட்டன் மீன் நண்டு இறால் இதுதான் ஆனா காடையளையும் நிறைய ருசியும் சத்துக்களும் இருக்கு எப்ப பாத்தாலும் சிக்கன் ப்ரை நியூ பிரைமர் செஞ்சு போர் அடிச்சிருந்தா இந்த காடை ஃப்ரை ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க.

-விளம்பரம்-

நிறைய புரதச்சத்துக்களும் புரோட்டீன்ஸும் இந்த காடையில் இருக்கு. நிறைய பேரு காடை ஃப்ரை வீட்டுல செஞ்சு சாப்பிட்டு இருக்க மாட்டாங்க.ஆனா ஹோட்டல்ல கடை வாங்கி சாப்பிட்டு ரசிச்சு ருசித்து இருப்பாங்க. வீட்ல இருக்க தாய்மார்களுக்கு ஹோட்டல் ஸ்டைல்ல காடை ஃப்ரை எப்படி செய்றது அப்படின்னு குழப்பமா இருக்கும்.

- Advertisement -

 ஒரு சிலர் ட்ரை பண்ணி ஃபீலும் ஆகி இருப்பாங்க அவங்களுக்காகவே ஹோட்டல் ஸ்டைல்ல ஒரு அருமையான ருசியான காலை பிரை எப்படி செய்வது அப்படின்னு இப்ப நம்ம பார்க்கலாம். இந்த காலை பிரேயர் நம்ம நான்வெஜ் சாப்பாட்டுக்கும் வெஜ் சாப்பாட்டுக்கும் சேர்த்து வைத்து சாப்பிடலாம் சுவைய அருமையா இருக்கும் காம்பினேஷனும் சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த காடை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

Print
5 from 1 vote

காடை ஃப்ரை | Quail Fry Recipe In Tamil

ஹோட்டல்லகடை வாங்கி சாப்பிட்டு ரசிச்சு ருசித்து இருப்பாங்க. வீட்ல இருக்க தாய்மார்களுக்குஹோட்டல் ஸ்டைல்ல காடை ஃப்ரை எப்படி செய்றது அப்படின்னு குழப்பமா இருக்கும். ஒரு சிலர் ட்ரை பண்ணி ஃபீலும் ஆகி இருப்பாங்க அவங்களுக்காகவேஹோட்டல் ஸ்டைல்ல ஒரு அருமையான ருசியான காலை பிரை எப்படி செய்வது அப்படின்னு இப்ப நம்மபார்க்கலாம். இந்த காலை பிரேயர் நம்ம நான்வெஜ் சாப்பாட்டுக்கும் வெஜ் சாப்பாட்டுக்கும்சேர்த்து வைத்து சாப்பிடலாம் சுவைய அருமையா இருக்கும் காம்பினேஷனும் சூப்பரா இருக்கும்.இப்ப வாங்க இந்த காடை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: starters
Cuisine: tamil nadu
Keyword: Quail Fry
Yield: 4
Calories: 489kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 முழு காடை
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • பாதி எலுமிச்சை பழம்
  • 25 கிராம் சில்லி சிக்கன் மசாலா
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • கருவேப்பிலை சிறிதளவு

செய்முறை

  • முதலில் காடையை நன்றாக வெட்டி சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சில்லி சிக்கன்மசாலா இஞ்சி பூண்டு விழுது எலுமிச்சை பழச்சாறு தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு கெட்டியாக கலந்து கொள்ளவும்
  • இப்பொழுது முழு காடுகளை அந்த மசாலாவில் போட்டு நன்றாக பிரட்டிக் கொள்ளவும் மசாலா காடைகளில் நன்றாக பிடித்திருக்க வேண்டும்.
  • மசாலாவில் கலந்து வைத்துள்ள காடைகளை குறைந்தது ஒரு மணி நேரம்நன்றாக ஊற வைக்க வேண்டும் காடைகளில் மசாலா முழுவதும் இறங்கி இருக்க வேண்டும்
  • ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி என்னை காய்ந்தவுடன்காடுகளை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக வேக வைத்து எடுக்க வேண்டும்..
  • காடைகள்எண்ணெயில் வேகும் பொழுது சிறிதளவு கருவேப்பிலையை சேர்த்தால் வாசனை அருமையாக இருக்கும். சுட சுட அருமையான காடை ஃப்ரை தயார் சிக்கன் ப்ரை சாப்பிட்டு சலித்து போனவர்கள் இதை ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம். சுவை அருமையாக இருக்கும்

Nutrition

Serving: 100g | Calories: 489kcal | Carbohydrates: 34g | Sodium: 252mg | Potassium: 356mg | Fiber: 4g | Calcium: 36mg