அருமையான செட்டிநாடு ஸ்டைலில் முள்ளங்கி குழம்பு ஒருமுறை இப்படி செய்து சுவைத்துடுங்கள்!!!
பெரும்பாலும் நம் எல்லோரது வீடுகளிலும் முள்ளங்கியில் சாம்பார் வைப்பதை தான் வழக்கமாக வைத்திருப்போம். மிஞ்சிப்போனால் முள்ளங்கியை வைத்து சில பேர் வீடுகளில் வருவல் செய்வார்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக முள்ளங்கியை வைத்து மசாலாக்களை அரைத்து ஊற்றி, செட்டிநாடு ஸ்டைலில் ஒரு குழம்பு எப்ப
பெரும்பாலும் நம் எல்லோரது வீடுகளிலும் முள்ளங்கியில் சாம்பார் வைப்பதை தான் வழக்கமாக வைத்திருப்போம். மிஞ்சிப்போனால் முள்ளங்கியை வைத்து சில பேர் வீடுகளில் வருவல் செய்வார்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக முள்ளங்கியை வைத்து மசாலாக்களை அரைத்து ஊற்றி, செட்டிநாடு ஸ்டைலில் ஒரு குழம்பு எப்படி வைப்பது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முள்ளங்கியில் அதிகளவு உள்ள நார்ச்த்து மற்றும் நீர்ச்சத்து மலத்தினை இளக்கி கழிவாக எளிதாக வெளியேற்றுகிறது. செரிமான உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருட்களை இக்காய் நீக்குவதால் மூலநோய், வாயு தொந்தரவு, மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு இது சிறந்த தீர்வாக உள்ளது. முள்ளங்கியானது சிறுநீரை நன்கு பெருகச் செய்கிறது.
செட்டிநாடு முள்ளங்கி குழம்பு சுடச்சுட சாதத்தில் இந்தக் குழம்பை போட்டு சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். முள்ளங்கியில் இருந்து ஒரு வாசம் வீசும் அல்லவா, அந்த வாசம் இந்த குழம்பில் நிச்சயம் வராது. செட்டிநாடு உணவு என்றாலே அதில் சேர்க்கப்படும் வித்யாசமான மசாலாகலீல் கலவை தான்.. இந்த பக்குவத்தில் இந்த முறையில் சேர்த்து செய்தால் , ருசியும் மனமும் அற்புதமாக இருக்கும்.
இந்த குழம்பு செய்ய ஒரு மசாலா அரவையை நாம் தயார் செய்ய வேண்டும். அதற்கு எந்தெந்த பொருட்களை எந்தெந்த அளவுகளில் வறுத்து அரைக்க வேண்டும் என்று பார்த்துவிடலாம்.
இதையும் படியுங்கள் : முள்ளங்கி உருளைக்கிழங்கு சேர்த்து இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்கள்! மதிய உணவுக்கு பக்காவான பொரியல் ரெசிபி!