குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சிவாங்கியின் முள்ளங்கி மலாய் குல்பி இப்படி செய்து பாருங்க!

கோடைக்காலத்தில் வெயில் அதிகமாக இருப்பதால், பலரும் குளிர்ச்சியாக சாப்பிட விரும்புவோம். அதுவும் குழந்தைகள் குல்பி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான உணவு வகை. வெயில் காலங்களில் வீட்டு வாசலில் மணி அடித்துக் கொண்டு வரும் குல்பி காரரி

By ·

கோடைக்காலத்தில் வெயில் அதிகமாக இருப்பதால், பலரும் குளிர்ச்சியாக சாப்பிட விரும்புவோம். அதுவும் குழந்தைகள் குல்பி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான உணவு வகை. வெயில் காலங்களில் வீட்டு வாசலில் மணி அடித்துக் கொண்டு வரும் குல்பி காரரிடம் குல்பி வாங்கி சாப்பிடுவது, நம் குழந்தை பருவத்தில் யாராலும் மறக்கவே முடியாத இனிமையான நினைவுகள்.

இதனையும் படியுங்கள் : குளு குளுனு பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம், வீட்டிலேயும் சுலபமாக இப்படி செய்ய அசத்துங்க!

நீங்களும் குளிர்ச்சியாக சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், முள்ளங்கியை கொண்டு குல்பியை செய்து சாப்பிடுங்கள். இந்த குல்பி செய்வது மிகவும் சுலபம். கோடைக்காலத்தில் கடைகளில் விற்கப்படும் ஐஸ்க்ரீம்களை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே குல்பியை செய்து கொடுங்கள். இது மிகவும் ஆரோக்கியமானது மட்டும் அல்ல மிகவும் சுவையானதும் கூட.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை