ருசியான பாஞ்சாப் ஸ்பெஷல் மூலி பூரி என்கிற முள்ளங்கி பூரி இப்படி ஒரு முறை வீட்டிலயே செஞ்சி பாருங்கள்!
பூரி அப்படின்னாலே நமக்கு ஞாபகம் வருது மைதா மாவும் ,கோதுமை மாவு தான். இன்னும் நம்ம சொல்லப்போனால் நிறைய மாவுகளை கலந்து பூரி எல்லாம் போட்டுட்டு இருக்காங்க. ஆனாலும் இப்போ நம்ம போட போற பூரி ரொம்பவே புதுவிதமான ஒரு பூரி. இந்த பூரிய எதுல பண்ண போறோம் அப்படின்னா சாம்பாரும் பொரியல் மட்டும்
பூரி அப்படின்னாலே நமக்கு ஞாபகம் வருது மைதா மாவும் ,கோதுமை மாவு தான். இன்னும் நம்ம சொல்லப்போனால் நிறைய மாவுகளை கலந்து பூரி எல்லாம் போட்டுட்டு இருக்காங்க. ஆனாலும் இப்போ நம்ம போட போற பூரி ரொம்பவே புதுவிதமான ஒரு பூரி. இந்த பூரிய எதுல பண்ண போறோம் அப்படின்னா சாம்பாரும் பொரியல் மட்டும் செய்யக்கூடிய இந்த முள்ளங்கியை வைத்து மூலி பூரி பண்ண போறோம்.
இந்த முள்ளங்கி உடலுக்கு ரொம்பவே நல்லது நம்ம முள்ளங்கி சாம்பார்ல அதிகமா பயன்படுத்திட்டு இருக்கோம். பொரியல் செய்து கொடுத்து இருப்போம். இப்படி முள்ளங்கியை விரும்பி சாப்பிட அவங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு உணவில் சேர்த்துக் கொடுக்கணும் .
ஏதோ ஒரு வகையில் இந்த முள்ளங்கியை நம்ம உணவில் சேர்த்து கொண்டோம் அப்படின்னா நமக்கு அதிக அளவு நீர்சத்து , சுண்ணாம்பு சத்து அதிகமாக கிடைக்கும். அப்படி ஏதாவது ஒரு வகைல அந்த முள்ளங்கியை நம்ம உணவில் சேர்த்துக்கணும். முள்ளங்கி சீறுநீரக பிரச்சினைகளை சரி செய்ய பெரிதும் பயன்படுகிறது. வாங்க இப்போது எப்படி அந்த பஞ்சாபி ஸ்பெஷல் மூலி பூரி செய்யலாமுனு பார்க்கலாம்.