முள்ளங்கி சாம்பார் பிடிக்கலைன்னா இந்த மாதிரி முள்ளங்கி சாதம் செஞ்சு பாருங்க!!
முள்ளங்கி அப்படின்னாலே நமக்கு ஞாபகத்துக்கு வருவது சாம்பார் தான். பெரும்பாலும் எல்லார் வீட்டிலேயே முள்ளங்கி வாங்கினால் சாம்பார் தான் செய்வாங்க முள்ளங்கி சாம்பார் ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது ஆனா முள்ளங்கி நீர் காய்கறி அப்படின்றதால இந்த சம்
முள்ளங்கி அப்படின்னாலே நமக்கு ஞாபகத்துக்கு வருவது சாம்பார் தான். பெரும்பாலும் எல்லார் வீட்டிலேயே முள்ளங்கி வாங்கினால் சாம்பார் தான் செய்வாங்க முள்ளங்கி சாம்பார் ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது ஆனா முள்ளங்கி நீர் காய்கறி அப்படின்றதால இந்த சம்மர்ல கண்டிப்பா நிறையவே சாப்பிடணும். ஒரு சிலர் முள்ளங்கி வைத்து புளி குழம்பு கூட வைத்து சாப்பிடுவாங்க ஒரு சிலர் முள்ளங்கி பொரியல் செய்வாங்க.
இந்த மாதிரி ஒவ்வொரு தரும் முள்ளங்கி வைத்து ஒவ்வொன்னு செய்வாங்க ஆனா சுத்தமா முள்ளங்கி அப்படின்னாலே வெறுத்து ஓடுறவங்களுக்கு இந்த மாதிரி ஒரு முள்ளங்கி சாதம் செஞ்சு கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க. இதுக்கு நாம ஒரு மசாலா அரைத்து அதுக்கு அப்புறமா செய்ய போறோம் அதனால அவ்வளவு டேஸ்டா இருக்கும். முள்ளங்கியையும் நல்லா வதக்கிட்டு அதுக்கப்புறம் கொரகொரப்பாக அரைத்து சேர்க்கும் போது சுத்தமாக முள்ளங்கி வாசனையும் இருக்காது முள்ளங்கி இருக்கிற மாதிரியும் இருக்காது. ஆனா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.
குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு எப்பவும் ஒரே மாதிரியா செஞ்சு கொடுக்காம இந்த மாதிரி முள்ளங்கி சாதம் ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா குழந்தைகள் விரும்பி சாப்பிட்டு வருவாங்க. இதுக்கு சைட் டிஷ் ஆக அப்பளம் இருந்தால் மட்டுமே போதுமானது. அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும் வீட்ல இருக்குறவங்களுக்கும் குழம்பு பொரியல் செய்வதற்கு போர் அடித்தால் இந்த மாதிரி ஒரு தடவை முள்ளங்கி சாதம் செஞ்சு கூட அப்பளம் இல்லனா உருளைக்கிழங்கு வருவல் வைத்து சாப்பிட்டு பாருங்க ரொம்ப ரொம்ப அருமையா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான முள்ளங்கி சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : குக் வித் கோமாளியில் ஷ்ருத்திகா செய்த குளு குளு முள்ளங்கி ஐஸ்கிரீம் ரெசிபி இதோ!