மாலை நேர ஸ்நாக்ஸாக ருசியான முள்ளங்கி வெஜிடபிள் பிங்கர்ஸ் இப்படி செய்து பாருங்க!!

பிங்கர்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. இவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் முதன்மையான இடத்தில் இருப்பவை. மேலும் உணவு பிரியர்களுக்கும் இவை மிகவும் பிடித்தமான ஒரு உணவு. என்ன தான் பிங்கர்ஸ்ஸில், சிக்கன் பிங்கர்ஸ் மிகவும் பிரபலமாக இர

By ·

பிங்கர்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. இவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் முதன்மையான இடத்தில் இருப்பவை. மேலும் உணவு பிரியர்களுக்கும் இவை மிகவும் பிடித்தமான ஒரு உணவு. என்ன தான் பிங்கர்ஸ்ஸில், சிக்கன் பிங்கர்ஸ் மிகவும் பிரபலமாக இருந்தாலும் வெஜிடபிள் பிங்கர்ஸ்க்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

இதனையும் படியுங்கள் : ருசியான முள்ளங்கி சப்பாத்தி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

அசைவப் பிரியர்களுக்கு சிக்கன் பிங்கர்ஸ் எவ்வாரோ அது போன்றே சைவ பிரியர்களுக்கு வெஜிடபிள் பிங்கர்ஸ். வெஜிடபிள் பிங்கர்ஸ் இல்லாத கடைகள் மற்றும் காலேஜ் கேன்டீன்களை நாம் காண்பது மிகவும் அரிது. ஏனென்றால் வெஜிடபிள் பிங்கர்ஸ்க்கு இளம் தலைமுறையினர் மத்தியில் இதற்கு இருக்கும் வரவேற்பே தனி தான். இவை செய்வதற்கு நீண்ட நேரம் பிடித்தாலும் இதை சுவைக்கும் போது இதனின் சுவை நம்மை மெய்மறக்க வைத்து விடும்.

Recipes AMP · Quick view
View full