சுவையான ராகி அடை செய்வது எப்படி ?
இன்று நாம் பார்க்க இருக்கின்ற உணவு காலை உணவாகவும், இரவு உணவாகவும் அல்லது மாலை நேரங்களில் ஸ்நாக்ஸ் ஆகவும் செய்து சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும். ஆம், இன்று நாம் ராகி மாவுடன் காய்கறிகளை சேர்த்து சுவையான ராகி அடை செய்வது பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் ராகி மாவுடன் காய்கறிகளை
இன்று நாம் பார்க்க இருக்கின்ற உணவு காலை உணவாகவும், இரவு உணவாகவும் அல்லது மாலை நேரங்களில் ஸ்நாக்ஸ் ஆகவும் செய்து சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும். ஆம், இன்று நாம் ராகி மாவுடன் காய்கறிகளை சேர்த்து சுவையான ராகி அடை செய்வது பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் ராகி மாவுடன் காய்கறிகளை சேர்த்து செய்வதால் நம் உடல் ஆரோக்கியம் அடையும். ராகி சிறுதானியங்களில் ஒன்றாக இருப்பதால் அதில் இயற்கையாகவே நம் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளது.
இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் சுவையான ராகி இடியாப்பம் செய்வது எப்படி ?
உதரணமாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் ராகி அடையை செய்து சாப்பிட்டால் அவர்கள் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். அதையும் தாண்டி உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ராகி அடையை செய்து கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த ராகி அடை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
English Overview: ragi adai is one of the most important masala in south india. ragi adai or ragi adai seivathu eppadi or ragi adai in Tamil are a few important terms to describe this recipe in the tamil.