காலை டிபனாக ஒரு தரம் மென்மையான ராகி ஆப்பம் இப்படி ட்ரை பன்னி பாருங்க! யார் வேண்டானு சொலாலுவாங்க!

ஆப்பம் நாம் பாரம்பரிய உணவு முறைகளில் ஒன்றாக பல காலங்களாக இருந்து வருது. இப்பொழுது எவ்வளவு நபர்கள் அவர்கள் வீட்டில் குழந்தைகளுக்கு காலை உணவாக ஆப்பம் தயார் செய்து கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெரும்பாலும் இப்பொழுது யாரும் வீட்டில் தயார் செய்வதில்லை வெளியில் ஹோட்டல் எங்கேயாவது

By Prem Kumar · 3/9/2023

ஆப்பம் நாம் பாரம்பரிய உணவு முறைகளில் ஒன்றாக பல காலங்களாக இருந்து வருது. இப்பொழுது எவ்வளவு நபர்கள் அவர்கள் வீட்டில் குழந்தைகளுக்கு காலை உணவாக ஆப்பம் தயார் செய்து கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெரும்பாலும் இப்பொழுது யாரும் வீட்டில் தயார் செய்வதில்லை வெளியில் ஹோட்டல் எங்கேயாவது சாப்பிட செல்லும் பொழுது ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொள்கிறோம் இனி இதுபோல் செய்யாதீர்கள். நீங்கள் வீட்டிலேயே இனி ஆப்பம் செய்து சாப்பிடலாம் எளிமையான முறையில் மாவு தயார் செய்யலாம்.

இதையும் படியுங்கள் : பூ போன்ற மென்மையான இடியாப்பம் செய்வது எப்படி ?

இப்படி ஒரு முறை காலை உணவாக உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ராகி ஆப்பம் செய்து கொடுத்து பாருங்கள் தினமும் உங்களை இந்த ராகி ஆப்பம் செய்து தர சொல்லி தொந்தரவு பன்னுவார்கள். அந்த அளவுக்கு உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த ராகி ஆப்பம் பிடித்த உணவாக மாறிவிடும். அதனாலன இன்று இந்த சுவையான ராகி ஆப்பம் செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full