குழந்தைகளுடைய பிரேக்பாஸ்ட்க்கு ராகி கேரட் ஜூஸ் செஞ்சு அசத்துங்க!!

பொதுவா குழந்தைகளுக்கு சத்தான காய்கறிகள் உணவுகள் எதுவுமே அவ்வளவா பிடிக்காது. அந்த மாதிரி பிடிக்காம இருக்கிற குழந்தைகளுக்கு அவங்களுக்கு அந்த உணவுகளை எப்படி பிடிச்ச மாதிரி செஞ்சு கொடுக்கணும் அப்படின்னு வீட்ல சமைக்கிறவங்க யோசித்துக் கொண்டே இருப்பீங்க. அந்த வகையில ரொம்ப ரொம்ப சத்தான ர

By Prem Kumar · 16/8/2025

பொதுவா குழந்தைகளுக்கு சத்தான காய்கறிகள் உணவுகள் எதுவுமே அவ்வளவா பிடிக்காது. அந்த மாதிரி பிடிக்காம இருக்கிற குழந்தைகளுக்கு அவங்களுக்கு அந்த உணவுகளை எப்படி பிடிச்ச மாதிரி செஞ்சு கொடுக்கணும் அப்படின்னு வீட்ல சமைக்கிறவங்க யோசித்துக் கொண்டே இருப்பீங்க. அந்த வகையில ரொம்ப ரொம்ப சத்தான ராகி மாவு வச்சு அது கூட கேரட்டும் சேர்த்து ரொம்ப சத்தான ஒரு ராகி கேரட் ஜூஸ்தான் இப்ப நம்ம எப்படி செய்றதுன்னு பாக்க போறோம். இந்த ஜூஸ் செய்றதுக்கு ராகி மாவை நல்ல கரைச்சு வேகவைத்து அதுக்கப்புறம் அது கூட வேகவச்ச கேரட் பால் சர்க்கரை எல்லாமே சேர்த்து நல்லா அரைச்சா ஒரு சுவையான ராகி கேரட் ஜூஸ் தயாராகிடும்.

காலைல குழந்தைகளுக்கு என்ன பிரேக்பாஸ்ட் கொடுக்கிறது அப்படின்னு ஒரு யோசனையா இருந்துச்சுன்னா இந்த மாதிரி ஒரு சுவையான ராகி கேரட் ஜூஸ் செஞ்சு கொடுத்து விடுங்க. இல்லனா காலையிலேயே குழந்தைகளை குடிக்க வச்சு ஸ்கூலுக்கு அனுப்பிடலாம். இதுல நம்ம பால் சேர்க்க போறதால நிறைய கால்சியம் சத்துக்கள் இருக்கு. கேரட்ல நிறைய வைட்டமின் இருக்கிறதால கேரட் பொரியல் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த அருமையான ரெசிபி செஞ்சு கொடுங்க கேரட் சாப்பிட்ட மாதிரியும் இருக்கும் பால் குடிச்ச மாதிரியே இருக்கும். ரொம்ப ஸ்வீட்டா சத்தான ஒரு ரெசிபி கொடுத்த திருப்தியும் இருக்கும்.

அதனால எப்பவுமே ஒரே மாதிரியா இட்லி தோசை செஞ்சு குழந்தைகளுக்கு கொடுக்காமல் இந்த மாதிரி ஒரு சூப்பரான ராகி கேரட் ஜூஸ் கொடுத்து குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்புங்க அன்னைக்கு முழுவதும் குழந்தைங்க ரொம்பவே சுறுசுறுப்பா இருப்பாங்க. ராகி மாவுல எண்ணற்ற சத்துக்கள் இருக்கு அதனால கண்டிப்பா ராகி மாவு மாதிரியான சிறுதானிய உணவுகளை குழந்தைகளுக்கு சின்ன வயசுல இருந்தே கொடுத்து பழகுங்க டேரக்டா சாப்பிட மாட்டேங்கிறாங்க அப்படின்னா அத வேற ஏதாவது ஒரு உணவு கூட சேர்த்து வச்சு கலந்து கொடுத்துருங்க கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான ஆரோக்கியமான சிம்பிளான ராகி கேரட் ஜூஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ஹெல்தியான ராகி உப்புமா காலை உணவிற்கு இப்படி செய்து பாருங்கள்!!

Recipes AMP · Quick view
View full