ராகி முருங்கை கீரை கொழுக்கட்டை இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும்!!
இப்ப இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு எல்லாமே ப்ரைட் ரைஸ் ஃப்ரைட் சிக்கன், சிக்கன் நூடுல்ஸ் அப்படின்னு இந்த மாதிரி ஃபாஸ்ட் ஃபுட் தான் ரொம்ப பிடிக்குது. அந்த வகையில ஆவியில் வேக வைத்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்தால் அவங்க உடம்பு ஆரோக்கியமாக இருக்கும். இடியாப்பம் கொழுக்கட்டை இட்லி இது
இப்ப இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு எல்லாமே ப்ரைட் ரைஸ் ஃப்ரைட் சிக்கன், சிக்கன் நூடுல்ஸ் அப்படின்னு இந்த மாதிரி ஃபாஸ்ட் ஃபுட் தான் ரொம்ப பிடிக்குது. அந்த வகையில ஆவியில் வேக வைத்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்தால் அவங்க உடம்பு ஆரோக்கியமாக இருக்கும். இடியாப்பம் கொழுக்கட்டை இட்லி இது எல்லாமே ஆவியில் வேக வச்சு கொடுக்கக் கூடிய உணவுகள். ஆரோக்கியமான ரெசிப்பீஸ் குழந்தைகளுக்கு கண்டிப்பா செஞ்சு கொடுக்கணும் அந்த வகையில் இந்த கொழுக்கட்டை ரெசிப்பியை கண்டிப்பா மறக்காம செஞ்சு கொடுங்க.
ராகி மாவு வச்சு செய்யக்கூடிய இந்த கொழுக்கட்டை ரெசிபி கண்டிப்பா ரொம்பவே அட்டகாசமா இருக்கும். இந்த ராகி கொழுக்கட்டை ரொம்ப ரொம்ப ஆரோக்கியமானது இதுல நம்ம முருங்கைக்கீரை சேர்த்து செய்ய போறதால இன்னும் அட்டகாசமாக இருக்கும். இந்த டேஸ்டான கொழுக்கட்டைக்கு காரச் சட்னி வச்சு சாப்பிட்டா அட்டகாசமா இருக்கும். அப்படியே சாப்பிடலாம் குழந்தைகளுக்கு லஞ்சுக்கு ஸ்னாக்ஸ்க்கு பிரேக்ஃபாஸ்ட்க்கு எல்லாத்துக்குமே இந்த ரெசிபி சூப்பரா இருக்கும். ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க கண்டிப்பா இந்த ரெசிபி உங்க வீட்ல இருக்கக்கூடிய எல்லாருக்கும் பிடிக்கும்.
முருங்கைக்கீரை சாப்பிடாம அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு சூப்பரான கொழுக்கட்டை ரெசிபி செஞ்சு கொடுத்துடுங்க. ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. வீட்ல இருக்க கூடிய சின்ன பிள்ளைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம ஒரு தடவை செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான ராகி மாவு வச்சு செய்யக்கூடிய ராகி முருங்கைக்கீரை கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான ராகி கார கொழுக்கட்டை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!