தித்திக்கும் சுவையில் ராகி அன்னாசிபழ பூரணம் கொழுக்கட்டை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க!
எல்லாருக்கும் கொழுக்கட்டை அப்படின்னா ரொம்பவே பிடிக்கும். அதுல இப்ப நம்ம பண்ண போற கொழுக்கட்டை ரொம்பவே வித்தியாசமா இருக்கும். ஆனால் எப்பவும் யூஸ் பண்ற அதே பச்சரிசி மாவு இல்லாம இப்ப நம்ம ராகி மாவுல கொழுக்கட்டை செய்ய போறோம். இத நீங்க இலை அடைனு கூட சொல்லிக்கலாம். இந்த கொழுக்கட்டையில ந
எல்லாருக்கும் கொழுக்கட்டை அப்படின்னா ரொம்பவே பிடிக்கும். அதுல இப்ப நம்ம பண்ண போற கொழுக்கட்டை ரொம்பவே வித்தியாசமா இருக்கும். ஆனால் எப்பவும் யூஸ் பண்ற அதே பச்சரிசி மாவு இல்லாம இப்ப நம்ம ராகி மாவுல கொழுக்கட்டை செய்ய போறோம். இத நீங்க இலை அடைனு கூட சொல்லிக்கலாம். இந்த கொழுக்கட்டையில நம்ம வைக்கப் போற பூரணம் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா அன்னாசிப்பழத்தை வைத்து ஒரு பூரணம் ரெடி பண்ணி வைக்க போறோம்.
இந்த சுவையான ராகி இலை கொழுக்கட்டை செய்து சாப்பிடும்போது அப்படி ஒரு சுவையாக இருக்கும். இத நீங்க மாலை நேர சிற்றுண்டிங்காக மழை டைம்ல கொடுக்கும்போது சுட சுட அந்த கொழுக்கட்டையை வாயில எடுத்து வச்சா இந்த மழை டைமுக்கு அப்படியே சூடாக கொழுக்கட்டை உள்ள இறங்கும் போது மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும். நாக்குக்கு அவ்வளவு ருசியா இருக்கும். செய்ய செய்ய கொழுக்கட்டை எல்லாம் காலி ஆயிட்டு இருக்கும். அந்த அளவுக்கு ருசியாவும் இருக்கும் ஆரோக்கியமாகவும் இருக்கு இந்த ராகி அண்ணாசி பழ இலை கொழுக்கட்டை.
இந்த சுவையான ராகி அண்ணாசி பழு இலை கொழுக்கட்டையை சும்மா சுட சுட ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு வச்சு சாப்பிடும்போது அவ்வளவு நல்லா இருக்கும். இதுல ருசி மட்டும் கிடையாது ஆரோக்கியம் அதிகமாகவே இருக்கும். இந்த சுவையான ராகி இலை கொழுக்கட்டையை எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. அப்படி சுவையான ராகி அன்னாசி பழு இலை கொழுக்கட்டையை எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.