வித்தியாசமான ஆரோக்கியம் நிறைந்த ‘ராகி சூப்’! ஒருமுறை இப்படி வச்சு குடிச்சு பாருங்க. நீங்க இரும்பு மனிதர்களாக மாறி விடுவீர்கள்.

ஊட்டச்சத்து நிறைந்த கேழ்வரகு மாவு வைத்து காய்கறிகளைச் சேர்த்து சுவையான சூப்பரான ஒரு சூப் எப்படி வைப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள். இந்த சூப்பில் அவ்வளவு சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. உடலுக்கு ஊட்டச்சத்து நிறைந்த இந்த சூப்பை மிஸ் பண்ணாம வாரத்தில் ஒரு நாள் குடிங்க.

By ·

சூப் அப்படி என்றாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அப்படி சூப் பல வெரைட்டிகள் இருக்கு சைவ சூப் இப்படி நிறைய இருந்தாலும் உடலுக்கு ரொம்ப ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியவை சூப் தான். அப்படி அந்த சூப்பகளில நம்ம உடலுக்கு நன்மை தரக்கூடிய கூடிய ஒரு சூப் அப்படின்னா அது ராகி சூப் அப்படின்னு சொல்லலாம்.

இந்த ராகி மாவில் நம்ம ருசியான ஒரு சூப் வெச்சி குடிக்க போறோம். இந்த மழை காலத்துக்கு ஏத்த மாதிரி ஈவினிங் டைம்ல இப்படி ராகி மாவு வீட்ல இருக்குறப்போ சூப்பரா சூப் செய்து கொடுத்தீங்கன்னா ரொம்பவே ருசியாவும் சுவையாகவும் இருக்கும். இந்த ராகி உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறதுனால உணவுல வாரத்துக்கு ஒரு தடவையாவது ராகி சேர்த்துகிறது ரொம்பவே நல்லது. வாங்க இதை எப்படி செய்வது என்ட்ரி பார்ப்போம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை